×

ads

தல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா !

தல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா !
தல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா !

வீரம், வேதாளம், விவேகம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவா, அஜித்துடன் இணைந்துள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் சிவா கூட்டணியில் அடுத்த படமா....என்று வருத்தத்தில் இருந்தாலும் தல படம் எடுக்க இருப்பதினால் மிகுந்த மகிழ்ச்சியிலும் இருந்தனர்.

 விவேகம் படத்தினை தயாரித்த சத்ய ஜோதி தியாகராஜன் நிறுவனம் இதனை தொடர்ந்து அஜித்தின் புது படத்தினையும் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கயிருப்பதாகவும், தீபாவளிக்கு திரையிடப்படுவதாகவும் தகவல்கள் முன்னதாகவே வெளிவந்திருந்தது.   

இந்நிலையில் ரசிகர்கள் எடுக்க இருக்கும் புது படத்தின் தலைப்பினை V- என்று தொடங்கும் எழுத்தில் வைக்கும்மாறு கேட்டுக்கொண்டிருந்தார். தற்பொழுது வந்த தகவலின் படி ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக 'விசுவாசம்' என்ற தலைப்பினை வைத்துள்ளனர்.  

ads

தல 58 படத்தின் தலைப்பு என்னன்னு தெரியுமா !

ads