ads

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தகவல்

jeyam ravi next project

jeyam ravi next project

வனமகன் படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடித்து வந்தார். இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்பதால் விமர்சனங்கள் , பிரபல திரையுலக நட்சத்திரங்களின் பாராட்டுக்கள், ரசிகர்களின் வரவேற்புகள் என அதிகளவில் எதிர்பார்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மகனான ஆரவ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

இந்த படத்தினை அடுத்து சுந்தர். சி இயக்கத்தில் வரலாற்று சார்ந்த படமான 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, சுருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த தகவலை நாளை மாலை 7 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.            

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தகவல்