ads

பொங்கலுக்கு விருந்தளித்த நாச்சியார் படக்குழு

naachiyar movie official trailer

naachiyar movie official trailer

நடிகர் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள 'நாச்சியார்' படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். 

சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுதான், சர்ச்சையிலும் சிக்கியது. டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தையால் டீசர் மிகவும் வைரலானது. இந்நிலையில், ‘நாச்சியார்’ படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இளையராஜா இசையில் பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது. 

பொங்கலுக்கு விருந்தளித்த நாச்சியார் படக்குழு

Author Biography
புருசோத்தமன்
எழுத்தாளர்
புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more
Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.
9790403333 purusoth@stage3.in