அருள் நிதியின் அரசியல் படத்திற்கு சிறப்பு பூஜை

       பதிவு : Dec 14, 2017 11:50 IST    
pugazhendhi-yenum-naan-movie-poojai pugazhendhi-yenum-naan-movie-poojai

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்து வரும் அருள் நிதி இதற்கு அடுத்ததாக அரசியலை மையமாக வைத்து இயக்குனர் கருபழனியப்பன் இயக்கவிருக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளார். தற்பொழுது நிலவி கொண்டிருக்கும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு உருவாக்க இருக்கும் இப்படத்திற்கு 'புகழேந்தி என்னும் நான்' என்ற தலைப்பினை வைத்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் பிந்து மாதவி இணைந்துள்ளார். அரசியலுக்கு முக்கியத்தும் கொடுக்கும் இப்படத்தில் நாயகிக்கும் கொடுத்திருப்பதாக படக்குழு கூறியுள்ளனர்.  

அக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பூர்ணேஷ் தயாரிக்கவிருக்கும்  இப்படத்தில் இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கருபழனியப்பன், பூர்ணேஷ், பிந்து மற்றும் படக்குழு அனைவரும் கலந்து கொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

pugazhendhi yenum naan movie poojaipugazhendhi yenum naan movie poojai

செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்