ads

சூர்யா, ஜோதிகா வெளியிட்ட 'காயம்குளம் கொச்சுண்ணி' பர்ஸ்ட் லுக்

surya jyothika reveals kayam kulam kochunni movie first look

ரிச்சி படத்தினை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் உருவாகும் படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. இந்த படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிக்கிறார். படத்தின் கதையை பாபி, சஞ்சய் ஆகியோர் எழுதியுள்ளனர். காயம்குளம் கொச்சுண்ணி என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர். 

இவர் வீரப்பன் போன்று செல்வந்தர்களிடம் பணம் பொருட்களை பறித்து சாதாரண மக்களுக்கு வழங்கி வந்தார். இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் போஸ்டரை நேற்று நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா வெளியிட்டனர். இவர்களுடைய வருகைக்கு நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

surya jyothika reveal kayam kulam kochunni first looksurya jyothika reveal kayam kulam kochunni first look