×

ads

டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி

tik tik tik movie trailer
tik tik tik movie trailer

 மிருதன் படத்தினை இயக்கியுள்ள சக்தி சவுந்தர் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'டிக் டிக் டிக்'. இந்த படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை நேமிசந்தி ஜபக் சார்பில் ஹைடேஷ் ஜபக் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி இயக்குனருடன் இணைந்துள்ளார். இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில்  'டிக் டிக் டிக்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை நவம்பர் 24-இல் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி

ads