வேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு

       பதிவு : Nov 01, 2017 14:10 IST    
வேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் டிசம்பர் 22ம் தேதி வெளிவரவுள்ளது.  பஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சிவா வருடத்திற்கு ஓரிரெண்டு படங்கள் தந்தாலும் பேசப்படும் அளவிற்கு வரவேற்பை தந்திருக்கும். அது அவரின் நடிப்பிற்கானதா இல்லை பாடலுக்கான வரவேற்பா என்று தெரியாது. ஆனால் மெகா ஹிட் அவரின் படங்கள் அடித்து விடுகிறது   

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து, இப்பொழுது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வேலைக்காரன் படத்தில் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலுக்கு வரவேற்பு பக்கா மாஸ் அடித்து ரசிகர்களை மிரளவைத்தது. இந்நிலையில் இரண்டாவது Single track " இறைவா" + "உயிரே" என்ற தலைப்பில்  நவம்பர் 2ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

 

நயன்தாரா முதல் முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர் ஜே பாலாஜி, ரோபோ சங்கர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா, மலையாள நடிகர் பாஹத் பாசில் மற்றும் சிலர் நடித்துள்ளார்.


வேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9677559059
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
rt@roftr.com