ads

தீரனால் ஈர்க்கப்பட்ட தளபதி விஜய்

Vijay lauds theeran team

Vijay lauds theeran team

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து இன்னும் வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு ரசிகர்கள், திரைப்பட துரையின் பிரபலங்கள், விமர்சங்கள், காவல் துறை அதிகாரிகளின் பாராட்டுக்கள் என படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் குவிந்து வருகின்றனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியோர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் பாபு தயாரித்த இப்படத்தில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் தளபதி விஜய் படத்தினை பார்த்து இயக்குனர் வினோத்திடம் ஈர்க்கப்படும் அளவிற்கு மிகவும் அதிரடியாக கடத்தல் கூட்டத்தினை கையாண்டிருப்பதை பாராட்டியுள்ளார்.     

தீரனால் ஈர்க்கப்பட்ட தளபதி விஜய்