சண்டகோழி 2வில் 'ஜிமிக்கி கம்மல்' பிரபலம்

       பதிவு : Nov 07, 2017 23:14 IST    
சண்டகோழி 2வில் 'ஜிமிக்கி கம்மல்' பிரபலம்

லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் வெளியான சண்ட கோழி அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்ததால் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், வரலக்ஷ்மி சரத்குமார், அஜய், சக்தி போன்றவர்கள் நடித்துள்ளனர்.      

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் சென்னையில் தொடர் மலையின் காரணத்தால் படப்பிடிப்புகள் சற்று தள்ளி வைக்க பட்டிருக்கிறது. இந்நிலையில் சண்டகோழி முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அதிகளவு சண்டை காட்சிகள் இடம் பெற உள்ளதாக படக்குழுவினால் கூறுகின்றனர்.  

 

இந்நிலையில் இப்படத்தில் ஒரு மலையாள நடிகரை இணைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து தமிழ் திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'ஜிமிக்கி கம்மல்' மலையாள பாடலின் படத்தின் மூலம் அறிமுகமான சரத்குமார் சண்டகோழி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.   


சண்டகோழி 2வில் 'ஜிமிக்கி கம்மல்' பிரபலம்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்