ads

'இமைக்கா நொடிகள்' படத்திற்கு டாட்டா சொன்ன அதர்வா

imaikka nodigal shooting stills

imaikka nodigal shooting stills

இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுத்து, இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் நடித்துள்ளார். மேலும் இவர் முதன் முதலாக தமிழ் திரையுலகிற்கு இப்படத்தின் மூலம் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் இப்படத்தினை தயாரிக்கிறார்.  

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இரண்டாவது முறையாக இணையும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாக படக்குழு தகவலை வெளியிட்டத்தோடு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா உள்பட படக்குழு அனைவரும் ஒன்றிணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.     

imaikka nodigal shooting stillsimaikka nodigal shooting stills