கரூர் கலையரங்கம் திரையரங்கில் 'அறம்' - டிக்கெட் முன்பதிவிற்கு

       பதிவு : Nov 10, 2017 13:04 IST    
கரூர் கலையரங்கம் திரையரங்கில் 'அறம்' - டிக்கெட் முன்பதிவிற்கு

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'அறம்'. இந்த படத்திற்கு கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் சுனுலட்சுமி, ராம்ஸ், ரமேஷ், விக்னேஷ், தன்ஷிகா, வேலா ராமமூர்த்தி, ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் படத்தின் ட்ரைலர் மற்றும் சமூகம் சார்ந்த படம் என்பதால் தான் இது மட்டுமல்ல இந்த படத்தில் நயன்தாரா ஆட்சியர் கதாபத்திரத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். இயக்குனர் கோபி நயினார் 'கத்தி' படம் என்னுடையது என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாக இருக்கலாம் என்று படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் கரூர் கலையரங்கம் திரையரங்கில் தற்போது காட்சி படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவிற்கு அணுகவும்.

 

டிக்கெட் முன்பதிவிற்கு - www.karurcinemas.com


கரூர் கலையரங்கம் திரையரங்கில் 'அறம்' - டிக்கெட் முன்பதிவிற்கு


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்