ads

25 வது நாளை கடக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று'

theeran athigaram ondru movie

theeran athigaram ondru movie

வினோத் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று', இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால்   இப்படத்திற்கு விமர்சனங்கள், பாராட்டுக்கள் என இன்றளவும் பல மடங்கு வரவேற்புகளை பெற்று வருகிறது.  இப்படம் காவலர்களை பெருமைப்படுத்தும் வகையில் இருந்ததால் அரசு துறையை சார்ந்த பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். 

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிகரமாக 25 வது நாளை இன்று கடக்கிறது. படத்தின் வெற்றிக்கு நன்றியை தெரிவிக்கும் இந்நிலையில் படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் "28 வது நாட்களுக்கு பிறகு படத்தினை இணையதளத்தில் பார்க்கலாம் அதாவது டிசம்பர் 15ம் தேதி முதல் இணையதளத்தில் பார்க்கலாம்"  என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். 

25 வது நாளை கடக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று'