ads

டிக் டிக் டிக் ட்ரைலரில் வியக்க வைக்கும் ஜெயம் ரவியின் சாகசம்

tik tik tik movie trailer

tik tik tik movie trailer

டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது வானில் இருந்து ஒரு பெரிய விண்கல் சென்னை எண்ணுரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வந்து விழுந்திருக்கிறது. இதனை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர்கள் ஆய்வு நடத்தி பார்க்கும் போது இன்னும் 7நாட்களில் மிண்டும் ஒரு விண்கல் பூமிக்கு வருவதாகவும்  இதனை தடுப்பதற்கு குறைந்தது 200 கிலோ டன் நியூக்கிளியர் மிஸ்செல்ஸ் தேவைப்படுவதாக ஆராய்ச்சியின் முடிவில் தெரிகிறது.

இந்த நியூக்கிளியர் மிஸைல் விண்வெளியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான வால்வில் இருக்கிறது. இதனை எடுப்பதற்கு மேஜிக் மேன் வேடத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி உதவி செய்கிறார். விண்வெளிக்கு சென்று நியூக்கிளியர் மிஸைலை எடுக்கும் போது ஏற்படும் சுவாரிஸ்யமான நிகழ்வுகள் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. மேலும் ஜெயம் ரவிக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஜெயிலில் இருப்பதாக ட்ரைலரில் காட்டியுள்ளனர்.

டிக் டிக் டிக் ட்ரைலரில் வியக்க வைக்கும் ஜெயம் ரவியின் சாகசம்