ads

விவேகம் படத்தினை தொடர்ந்து விசுவாசம் செய்த சாதனை

ajith new movie

ajith new movie

விவேகம் படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்களில் எந்த வித தகவலையும் முன்கூட்டியே வெளிப்படுத்த மாட்டார்கள். இது அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு சஸ்பென்சாக இருந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் தலைப்பினை வெளியிட்ட சற்று நேரத்திற்குள் அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் தலைப்பினை ட்ரெண்டாகியுள்ளனர். விவேகம் ட்ரைலருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் தலைப்பிற்கு இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது.     

 விவேகம் படத்தினை தயாரித்த சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவிருப்பதாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தினை வெளியிடுவதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.         

விவேகம் படத்தினை தொடர்ந்து விசுவாசம் செய்த சாதனை