ads

விஜயின் 62வது படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்

yogi babu

yogi babu

மெர்சல் படத்திற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டும் அதனை தாண்டி மாபெரும் வெற்றி தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிளும் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து விஜய் அவரது 62வது படத்தினை ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முருகதாஸ் இதற்கு முன்னதாகவே கத்தி, துப்பாக்கி போன்ற படங்களின் மூலம் விஜயுடன் இணைந்திருப்பது குறிப்பிட்ட தக்கது.       முருகதாஸ் படங்கள் என்றாலே சமுதாயத்தின் அடிப்படையில் எடுக்கப்படும். விஜயின் 62வது படமும் சமுதாயத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் நாயகிகள் தேர்வு நடைபெற்று இருக்கும் இந்நிலையில் காமெடி நாயகனை தேர்வு செய்துள்ளனர். காமெடிகளில் தற்பொழுது கலக்கி வரும் யோகி பாபு இந்த படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.  

 .          

 

விஜயின் 62வது படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்