2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா !

       பதிவு : Nov 14, 2017 14:15 IST    
2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா !

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் போன்றவர்கள் நடித்து வெளிவர இருக்கும் 2.0 படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் குவிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் மாறுபட்ட தோற்றத்தில் காணப்பட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து துபாயில் நடைபெற்ற இசை வெளியிட்டில் ரஜினி, சங்கர், ரகுமான், அக்ஷய் குமார் போன்றவர்கள் படத்தின் சில நுணுக்கங்களை வெளியிட்டத்தின் மூலம் எதிர்பார்ப்புகளும், ஆவலும் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், படத்தினை தயாரித்த லைகா நிறுவனம் அடித்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.    

 

இப்படத்திற்கு எதிர்பார்ப்புகளுக்கு ஆவலும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் ரஜினியின் ரசிகை ஒருவர் வியக்கதைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு சிறுவனின் தலையின் பின் 2.0 என்று புது வித ஸ்டெயிலில் (hair cutting) முடியை கட்செய்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  

முன்னாடி ஹீரோ ஸ்டெயில்ல முடிய கட் பண்ணுவாங்க, இப்ப அத தாண்டி படத்தோட தலைப்பு பெயர்ல எல்லாம் முடிய கட் பண்றாங்க... இனி இதுவே ட்ரெண்ட்டாகி விடும் என எதிர்பார்க்கப் படிகிறது.     

 


2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா !


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்