ads

பிரபு தேவா- நிக்கி கல்ராணி திருமணம் எந்த இடத்தில் தெரியுமா!

பிரபு தேவா- நிக்கி கல்ராணி திருமணம் எந்த இடத்தில் தெரியுமா!

பிரபு தேவா- நிக்கி கல்ராணி திருமணம் எந்த இடத்தில் தெரியுமா!

பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'சார்லின் சாப்ளின்' அதிகளவு காமெடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தனை தமிழ் திரையுலகில் முதல் முதலாக பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் மூலம் பிரபு சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார். இதில் பிரபுதேவா நாயகனாக நடித்திருந்தது குறிப்பிட்டதக்கது.  

இந்நிலையில் 'சார்லின் சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திலும் நாயகனாக பிரபு தேவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருக்கிறார். இவர்களுடன் இணைந்து தெலுங்கு, ஹிந்தி நடிகையான அடா சர்மா நடிக்கவுள்ளார். இதற்கு முன்பே 'இது நம்ம ஆளு' படத்தில் மாமா வெய்டிங் பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.        

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் படத்தினை பற்றி கூறும்போது, சார்லின் சாப்ளின் 2 படத்தில் பிரபு தேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த திருமணத்திற்கு பிரபு தேவா குடும்பத்தினர் மற்றும் நிக்கி கல்ராணி குடும்பத்தினர் அனைவருமே திருப்பதிக்கு செல்லும் போதும், திருப்பதிக்கு சென்ற பின்னரும் ஏற்படும் கலகலப்பான நிகழ்ச்சிகளே படத்தின் தொகுப்பு என்று கூறினார்.    

பிரபு தேவா- நிக்கி கல்ராணி திருமணம் எந்த இடத்தில் தெரியுமா!