கரூர் அமுதா திரையரங்கில் 'இப்படை வெல்லும்' - டிக்கெட் முன்பதிவிற்கு

       பதிவு : Nov 10, 2017 16:05 IST    
கரூர் அமுதா திரையரங்கில் 'இப்படை வெல்லும்' - டிக்கெட் முன்பதிவிற்கு

இயக்குனர் கவுரவ் இயக்கத்தில் நேற்று 'இப்படை வெல்லும்' படம் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததற்கு நடிகை மஞ்சிமா மோகன் நன்னனிப்பு கேட்டு டிவிட்டரில் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'இப்படை வெல்லும்' கரூர் அமுதா திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்ய அணுகவும்.

 

டிக்கெட் முன்பதிவிற்கு - www.karurcinemas.com


கரூர் அமுதா திரையரங்கில் 'இப்படை வெல்லும்' - டிக்கெட் முன்பதிவிற்கு


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்