ads

ஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' காமெடி படத்தினை இயக்கி நல்ல வெற்றியை பெற்ற இயக்குனர் கோகுல், இதனை தொடர்ந்து 'ஜூங்கா' படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட வேடத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் பரிசில் தொடங்கி ஐரோப்பியா நாட்டில் முடிவடைய உள்ளது. இதில் விஜய் சேதுபதி,சாயிஷா, யோகி பாபு போன்றவர்களின் காட்சிகள் படமாகப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. சென்னையில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் மேயாத மான் நாயகி பிரியா பவானி சங்கர் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விடுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.  

ஜூங்கா படத்தினை தொடர்ந்து மேயாத மான் நாயகி பிரியா, கார்த்தி ஜோடியாக நடிக்க இருக்கிறார். பாண்டியராஜ் இயக்கும் இப்படத்திற்கு சிறப்பு பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சூரி, ஸ்ரீமான் உட்பட பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்தினை 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.         

ஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு