ads

தளபதி படத்திற்கு பின் மராத்தியில் இணையும் ரஜினி, மம்மூட்டி கூட்டணி

rajini mammootty join again

rajini mammootty join again

மணிரத்னம் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளிவந்த தளபதி படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்திருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் மம்மூட்டி இணைத்து நடித்திருந்தனர். இப்படம் நட்பு, தாய்மை அன்பு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா படத்திலும் மம்மூட்டி முக்கிய தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.    

இதனை அடுத்து தீபக் பாவே இயக்கத்தில் மராத்தி மொழியில் ரஜினிகாந்த், மம்மூட்டி இணைந்து நடிப்பதாக தெரிகிறது. அரசியல் துறை சார்ந்த தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா சர்வே தயாரிக்கும் இப்படத்திக்கு 'பஷாயடன்' என்ற தலைப்பினை வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியுள்ளது.      

    

தளபதி படத்திற்கு பின் மராத்தியில் இணையும் ரஜினி, மம்மூட்டி கூட்டணி