×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டம்

100நாட்களை கடந்த போராட்டத்திற்கு பிறகும், பொது மக்களின் உயிரிழப்பிற்கும் பிறகும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்
May 28, 2018 5 : 55 PM  வேலுசாமி
தற்போது தமிழகமே தூத்துக்குடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் சாமி 2 படத்தின் ட்ரைலரை தள்ளிவைத்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் ட்ரைலர் வெளியீடு தேதி ஒத்தி வைப்பு
May 26, 2018 11 : 49 AM  விக்னேஷ்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்துவரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள காலா படத்தில் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா
May 24, 2018 6 : 17 PM  வேலுசாமி
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகளால் தூத்துக்குடி ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. கலவரத்தையும், பொது மக்களையும் கட்டுப்படுத்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்
May 24, 2018 3 : 57 PM  வேலுசாமி
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
தமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
May 23, 2018 12 : 24 PM  வேலுசாமி
நேற்று தூத்துக்குடியில் போலீசார் மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டரின் தங்கை கணவர் செல்வராஜ் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை
May 23, 2018 10 : 22 AM  வேலுசாமி
100 நாட்களை கடந்து நமக்கும் சேர்ந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் சுட்டதில் 6 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்
May 22, 2018 3 : 43 PM  வேலுசாமி
சென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதை அடுத்து ஹர்பஜன் சிங் தமிழில் மீண்டும் எதுகை மோனையில் ட்வீட் செய்துள்ளார்.
நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி
Apr 11, 2018 11 : 27 AM  வேலுசாமி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 203 ரன் இலக்கை எட்டி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்
Apr 11, 2018 10 : 43 AM  வேலுசாமி
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..