×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeஇந்தியா

இந்தியா

இந்த பக்கத்தில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை மாநிலங்கள் வாரியாக பிரித்து, அவற்றில் இருந்து அரசியல் செய்திகள், மாநில அரசின் திட்டங்கள், குற்றம் சார்ந்த செய்திகள் அனைத்தையும் இந்த பக்கத்தில் காணலாம்.
கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Imagecredit: Twitter@klnithin
கேரளாவில் பந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Apr 09, 2018 3 : 31 PM  ராசு
காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு
காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு
Apr 09, 2018 3 : 01 PM  கோகுல் சரவணன்
துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய் ImageCredit:Twitter @virendersehwag
காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்
Apr 09, 2018 1 : 15 PM  ராசு
வடபழனி அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில், நாடகமாடிய கணவர் பாலகணேஷ் கைது.
மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது
Apr 09, 2018 1 : 07 PM  வேலுசாமி
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நான் எப்போது நினைத்தாலும் பிரதமராகி விடுவேன் என்று சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.
நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும்..பாபா ராமதேவ்
Apr 06, 2018 4 : 37 PM  வேலுசாமி
எம்கே சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்
Apr 06, 2018 11 : 48 AM  வேலுசாமி
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு
Apr 05, 2018 10 : 39 AM  வேலுசாமி
கேரளாவில் நீலாம்பூரில் பிடிபட்டதாக கூறப்படும் அதிசய உயிரினம்.
வைரலாகி வரும் கேரளா நீலாம்பூரில் பிடிபட்ட அதிசய உயிரினம்
Apr 04, 2018 4 : 38 PM  வேலுசாமி
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த விபத்தில் டாட்டா டியாகோ காருடன் டிராக்டர் மோதியதில் காரில் இருந்த நபர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
விபத்தில் உயிர் தப்பிய நபர் டாட்டா டியாகோ நிறுவனத்திற்கு நன்றி
Apr 04, 2018 12 : 09 PM  வேலுசாமி
ஒரு காவல் அதிகாரி மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் உயர் அதிகாரியின் மகளை எதிர்த்து பேசியது வரவேற்க வேண்டிய ஒன்று
ஒருபக்கம் நேர்மையான அதிகாரி மறுபக்கம் அப்பாவி தாக்கப்பட்டுள்ளார்
Apr 03, 2018 8 : 01 PM  ராசு
 தாய் மற்றும் சகோதரி கண்முன்னே இளைஞரை தாக்கிய சென்னை போக்குவரத்து அதிகாரிகள்.
சென்னையில் தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய போக்குவரத்து அதிகாரிகள்
Apr 03, 2018 7 : 13 PM  வேலுசாமி
மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்
Apr 03, 2018 3 : 22 PM  வேலுசாமி
காவிரி மேலாண்மை வாரியம் காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டுமென்று தற்போது மருந்தகங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட போராட்டத்தில் களமிறங்கிய மருந்தகங்கள்
Apr 02, 2018 7 : 25 PM  வேலுசாமி
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த சிவகங்கையை சேர்ந்த ரவி இன்று உயிரிழந்துள்ளார்.
தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Apr 02, 2018 4 : 06 PM  வேலுசாமி
மக்கள் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கிக்கொள்ளுமாறும், பால் மற்றும் செய்தி தாள்கள் வழக்கம் போல் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு வெள்ளையன் அவர்கள் தெரிவித்தார்
வணிகர் சங்கம் திட்டமிட்டபடி ஏப்ரல் 3ஆம் தேதி கடையடைப்பு
Apr 01, 2018 8 : 06 PM  ராசு
காவிரி உரிமைக்காக மெரினாவில் போராடியவர்கள் கைதானதை அடுத்து தற்போது இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்
Mar 31, 2018 6 : 28 PM  வேலுசாமி
இமயமலை சென்று திரும்பிய ரஜினி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது
Mar 31, 2018 12 : 22 PM  வேலுசாமி
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது நவீன வசதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடைபெறுகிறது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் போன்ற நவீன வசதிகள் அறிமுகம்
Mar 31, 2018 10 : 34 AM  வேலுசாமி
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நண்பனால்  டெல்லியில் கல்லூரி மாணவருக்கு ஏற்பட்ட சோகம். Photo Credit - ayush.nautiyal.94 (Facebook)
கல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தாக மாறிய டேட்டிங் நட்பு
Mar 30, 2018 4 : 40 PM  வேலுசாமி
திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர் மனோஜ் பிரபாகர் தற்கொலை
Mar 30, 2018 3 : 26 PM  வேலுசாமி
பள்ளிக்கூடம் சென்ற பெண்களுக்கு கிண்டல் செய்த ஆண்களை பொது இடத்தில் தண்டித்த காவல் அதிகாரிகள்.
பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா? தவறா?
Mar 29, 2018 12 : 31 PM  வேலுசாமி
62 வயது முதியவர் விஸ்தார விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
டெல்லி சென்ற விஸ்தாரா விமானத்தில் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 முதியவர் கைது
Mar 28, 2018 3 : 19 PM  விக்னேஷ்
பிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
முன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
Mar 28, 2018 10 : 12 AM  வேலுசாமி
மத்திய சுற்றுசூழல் வாரியம் தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விரைவில் 1500 கோடி செலவில் தொடங்கவுள்ளது.
தேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி
Mar 27, 2018 10 : 15 AM  வேலுசாமி
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை
Mar 26, 2018 5 : 37 PM  வேலுசாமி
பத்ம ஸ்ரீ விருது பெற்ற முத்தையா ஸ்தபதி பழனி கோவில் சிலை முறைகேடு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனி கோவில் சிலை செய்ததில் தங்கத்தை சேர்க்காமல் கோடி கணக்கில் மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது
Mar 26, 2018 2 : 40 PM  வேலுசாமி
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தற்போது மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்
Mar 26, 2018 11 : 06 AM  வேலுசாமி
சென்னையில் மோகன் ராஜ் என்பவருக்கு கால்பந்து அளவுள்ள சிறுநீரக கட்டியை 10 மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர்.
சென்னையில் 10 மருத்துவர்கள் 6 மணிநேரம் போராடி அகற்றிய கால்பந்து அளவு சிறுநீரக கட்டி
Mar 24, 2018 12 : 23 PM  விக்னேஷ்
உலக காசநோய் தினத்தில் 2025 க்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி சபதம்
Mar 24, 2018 10 : 32 AM  வேலுசாமி
பொது மக்களின் வசதிகளுக்காக மெரினா கடற்கரையை மேம்படுத்த உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி
Mar 23, 2018 4 : 28 PM  வேலுசாமி
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
Mar 21, 2018 6 : 44 PM  வேலுசாமி
சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்துள்ளது. இதனை கண்டு பயணிகள் அலற தொடங்கினர்.
சென்னையில் ஓடும் ரயிலில் பிரிந்த இரண்டு பெட்டிகள் பயணிகள் அதிர்ச்சி
Mar 21, 2018 4 : 43 PM  விக்னேஷ்
நிரந்தர வேலைவாய்ப்பு கோரி மும்பை மாணவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிரந்தர வேலைவாய்ப்புக்காக மும்பையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்
Mar 20, 2018 3 : 12 PM  வேலுசாமி
இறந்த தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா மனு.
இறந்த தனது கணவரை காண பரோலில் வெளிவரவுள்ள சசிகலா
Mar 20, 2018 10 : 00 AM  வேலுசாமி
மக்களுக்காக புதுச்சேரியில் நவீன மீன் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. photo credit @pondicherryarun
புதுச்சேரியில் நவீன முறையில் இயங்கும் சுகாதார மீன் அங்காடி
Mar 19, 2018 11 : 17 AM  ராசு
Students and Parents exposed to halogen lights at Erwadi
பள்ளி ஆண்டு விழாவில் இருட்டை போக்குவதற்கு உபயோக படுத்திய அதிக வெளிச்சத்தினால் வந்த வினை
Mar 18, 2018 10 : 01 AM  கோகுல் சரவணன்
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு புதிய செயலி தயாராகியுள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில் இருக்கும் பொது இடங்களை அறிய புதிய செயலி இஸ்ரோ இயக்குனர் சிவன்
Mar 17, 2018 10 : 22 AM  வேலுசாமி
வரும் ஞாயிற்று கிழமை முதல் ஓலா உபேர் கால் டேக்சி ஓட்டுனர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
உபேர் ஓலா கால் டேக்சி ஓட்டுனர்கள் ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்
Mar 16, 2018 4 : 44 PM  வேலுசாமி
திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையில் 25 கோடி பழைய 500 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையில் 25 கோடி பழைய 500 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள்
Mar 16, 2018 1 : 03 PM  வேலுசாமி
123456789
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..