×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்துவரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள காலா படத்தில் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா
May 24, 2018 6 : 17 PM  வேலுசாமி
கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடிக்க உள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள சிம்ரன்
May 23, 2018 11 : 46 AM  விக்னேஷ்
2.0 படத்திற்கு பிறகு விசுவாசம், தளபதி 62, என்ஜிகே படத்தின் கதைகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்
May 22, 2018 10 : 55 AM  வேலுசாமி
இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை
May 21, 2018 3 : 39 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
May 19, 2018 5 : 44 PM  வேலுசாமி
கடந்த சனிக்கிழமை இரவு ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு
May 07, 2018 11 : 15 AM  வேலுசாமி
ரஜினிகாந்தின் காலா இசை வெளியீடு சென்னையில் வரும் மே 9-ஆம் தேதி நடைபெற உளள்து.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு
May 05, 2018 4 : 48 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது.
தல பிறந்தநாளில் செம்ம வெய்ட்டா களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
Apr 30, 2018 3 : 46 PM  விக்னேஷ்
நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மெர்குரி படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
Apr 23, 2018 10 : 26 AM  வேலுசாமி
சூப்பர் ஸ்டாரின் காலா படம் அடுத்த மாதம் ஜூன் 15இல் வெளியாக உள்ளது.
இந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க
Apr 19, 2018 12 : 35 PM  வேலுசாமி
உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் அளித்த மனுவை தள்ளிப்படி செய்துள்ளது.
கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
Apr 16, 2018 4 : 10 PM  வேலுசாமி
கர்நாடக மக்களிடையே நடிகர் சிம்புவிற்கு அவரின் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ரஜினி கமலை ஓரங்கட்டி சிம்புவுக்கு ஆதரவாக நிற்கும் கர்நாடக மக்கள்
Apr 12, 2018 11 : 29 AM  வேலுசாமி
ரஜினியின் ட்விட்டர் கருத்தை விமர்சிக்கும் சீமான் பாரதிராஜா Imagecredit:Wikimedia @Rajnikanth_FC
ரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா சீமான்
Apr 11, 2018 4 : 17 PM  ராசு
கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணையவுள்ளார்.
தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்
Apr 09, 2018 12 : 21 PM  வேலுசாமி
இமயமலை சென்று திரும்பிய ரஜினி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது
Mar 31, 2018 12 : 22 PM  வேலுசாமி
இசையமைப்பாளர் அனிருத், லேடி கெட்டப்பில் இருப்பதாகவும், நயன்தராவிற்கு ஜோடியாக நடிப்பதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.
பிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி
Mar 23, 2018 10 : 28 AM  வேலுசாமி
இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்
Mar 22, 2018 11 : 40 AM  வேலுசாமி
லைக்கா நிறுவனம் தற்போது டிவிட்டரில் காலா வெளியீடு தேதி குறித்த தகவலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளது.
காலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்
Mar 22, 2018 10 : 06 AM  வேலுசாமி
பிரபல முன்னணி நடிகரான சம்பத் ராஜ் தற்போது பச்சோந்தி என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்
Mar 17, 2018 2 : 41 PM  வேலுசாமி
அரசியலிலும் சினிமாவை போல ரஜினிகாந்துடன் வேறுபடுவதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
சினிமாவை போல அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுவதாக கமலஹாசன் கருத்து
Mar 17, 2018 09 : 48 AM  வேலுசாமி
rajinkanth best wishes from sketch team
ஸ்கெட்ச் டீமிற்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்
Jan 26, 2018 10 : 49 AM  ராதிகா
vaa thalaiva vaa thalaiva song release by ragahava
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ்
Dec 31, 2017 12 : 16 PM  யசோதா
24 AM studios thanks to rajinikanth
சூப்பர் ஸ்டாருக்கு நன்றியை தெரிவித்த வேலைக்காரன் படக்குழு
Dec 25, 2017 5 : 02 PM  விக்னேஷ்
rajinikanth twitter
ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
Dec 13, 2017 3 : 43 PM  விக்னேஷ்
sachin suresh raina wishes rajinikanth birthday
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னால் கிரிக்கெட் வீரர்
Dec 12, 2017 11 : 50 PM  மோகன்ராஜ்
12
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..