×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeஇந்தியா

இந்தியா

இந்த பக்கத்தில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை மாநிலங்கள் வாரியாக பிரித்து, அவற்றில் இருந்து அரசியல் செய்திகள், மாநில அரசின் திட்டங்கள், குற்றம் சார்ந்த செய்திகள் அனைத்தையும் இந்த பக்கத்தில் காணலாம்.
சென்னை - சேலம் வழியாக செல்லும் மக்களின் பயண நேரத்தை குறைக்கும் விதமாக பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தினால் லட்சக்கணக்கான மரங்கள், விளை நிலங்கள் அழிக்கப்படும் என்று விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்
Jun 15, 2018 4 : 40 PM  மோகன்ராஜ்
ஊட்டியில் மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.
உதகையில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
Jun 14, 2018 2 : 56 PM  விக்னேஷ்
குழந்தை தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சிறு வயதில் உழைக்கும் பாவப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
பேருந்து நிலையங்களில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்
Jun 12, 2018 12 : 44 PM  விக்னேஷ்
இந்தியாவிலே தமிழகம் தான் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதனால் விரைவில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
நிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்
Jun 11, 2018 3 : 41 PM  வேலுசாமி
இந்த பட்டியலில் நமது இந்தியா முதல் 100 நாடுகளின் வரிசையில் கூட இடம்பிடிக்க வில்லை. இந்தியாவிற்கு 137வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா
Jun 11, 2018 10 : 26 AM  வேலுசாமி
வரும் 10ஆம் தேதி கோவை நவ இந்தியாவில் உனக்குள் ஒரு ஐஏஎஸ் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி
Jun 08, 2018 10 : 44 AM  வேலுசாமி
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் பயணித்த போது மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் 14 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ்
Jun 04, 2018 11 : 45 AM  வேலுசாமி
நேற்று தூத்துக்குடி மக்களை சந்திக்க ரஜினிகாந்த் சென்ற போது அவரிடம் யார் நீங்க என்று கேட்ட இளைஞரும் மற்றும் பத்திரிகையாளரிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
100 நாட்களாகியும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஒரு வருத்தத்தில் தான் சொன்னேன்
Jun 01, 2018 11 : 34 AM  வேலுசாமி
100நாட்களை கடந்த போராட்டத்திற்கு பிறகும், பொது மக்களின் உயிரிழப்பிற்கும் பிறகும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்
May 28, 2018 5 : 55 PM  வேலுசாமி
தற்போது சமூக வலைத்தளங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையின் போது பேசிய ஆடியோ வெளியாகி வைரலாக வருகிறது.
வைரலாகி வரும் மூச்சு திணறில் ஜெயலலிதா பேசிய 52வினாடி ஆடியோ
May 26, 2018 5 : 38 PM  விக்னேஷ்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகளால் தூத்துக்குடி ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. கலவரத்தையும், பொது மக்களையும் கட்டுப்படுத்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்
May 24, 2018 3 : 57 PM  வேலுசாமி
ராஜேவர்தன் ராதோரின் சவாலை ஏற்று கோஹ்லி தற்போது பிரதமர் மோடி, தோனி, அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவாலை விட்டுள்ளார்.
தன் மனைவி தோனி மற்றும் பிரதமருக்கு சவால் விட்ட விராத் கோஹ்லி
May 24, 2018 12 : 12 PM  விக்னேஷ்
நேற்று தூத்துக்குடியில் போலீசார் மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டரின் தங்கை கணவர் செல்வராஜ் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை
May 23, 2018 10 : 22 AM  வேலுசாமி
100 நாட்களை கடந்து நமக்கும் சேர்ந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் சுட்டதில் 6 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்
May 22, 2018 3 : 43 PM  வேலுசாமி
வருகின்ற மே 30ஆம் தேதி முதல் 48மணி நேரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
May 12, 2018 09 : 54 AM  வேலுசாமி
இனி போக்குவரத்து விதிமீறுபவர்களிடம் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் பணம் வசூலிக்கப்படும்.
இனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்
May 10, 2018 6 : 21 PM  வேலுசாமி
நெடுவாசல் விவசாயிகளின் போராட்டத்திற்கு பலனாக ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து - மாற்று இடம் தரக்கோரி ஜெம் லெபாரட்டரி மனு
May 10, 2018 11 : 02 AM  வேலுசாமி
வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்
வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்
May 10, 2018 05 : 30 AM  ராசு
தற்கொலைக்கு முயன்ற ஞானப்பிரகாசத்தை தீயணைப்பு துறையினர் மீட்கும் காட்சி.
கடன் தொல்லையில் தற்கொலைக்கு முயன்றவருக்கு நேர்ந்த சோகம்
May 08, 2018 4 : 18 PM  விக்னேஷ்
மும்பையில் தாயின் ஹீல்ஸ் செருப்பினால் தடுமாறி விழுந்ததில் 6 மாத குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
மும்பையில் ஆறு மாத குழந்தையின் உயிரை பறித்த தாயின் ஹீல்ஸ் செருப்பு
May 08, 2018 11 : 21 AM  விக்னேஷ்
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
May 08, 2018 10 : 06 AM  வேலுசாமி
கடந்த சனிக்கிழமை இரவு ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு
May 07, 2018 11 : 15 AM  வேலுசாமி
அடுத்த இரண்டு நாட்களுக்கு புயல் மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 13 மாநிலங்களுக்கு ஏற்படும் பேராபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
May 07, 2018 10 : 35 AM  வேலுசாமி
பிரபு என்பவர் செல்பி எடுக்க முற்பட்ட பொது கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கரடியுடன் செல்பி எடுத்த பொது கரடி தாக்கியதில் வேன் ட்ரைவர் பலியான பரிதாபம்
May 04, 2018 4 : 52 PM  வேலுசாமி
வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்
May 04, 2018 2 : 59 PM  வேலுசாமி
நேற்று ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலில் சிக்கி தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயலில் சிக்கி இதுவரை 27பேர் பலி
May 03, 2018 12 : 21 PM  விக்னேஷ்
வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்
வடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்
May 03, 2018 10 : 46 AM  வேலுசாமி
விமானங்களில் செல்போன் பேச, இன்டர்நெட் உபயோகிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் செல்போன் பேச தொலைத்தொடர்பு துறை ஆணையம் அனுமதி
May 02, 2018 2 : 52 PM  விக்னேஷ்
தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தினேஷ் என்ற ப்ளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான்.
தந்தையின் குடிப்பழக்கம் ப்ளஸ்2 மாணவன் உயிரை பறித்த அவலம்
May 02, 2018 1 : 00 PM  விக்னேஷ்
இனி சிம் கார்டை  பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை என மத்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
இனி சிம் கார்டை வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை
May 02, 2018 10 : 06 AM  வேலுசாமி
இன்று உலகம் முழுவதும் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
May 01, 2018 12 : 26 PM  வேலுசாமி
இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டு தீ குறித்து நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா
Apr 30, 2018 3 : 02 PM  வேலுசாமி
மகாபாரத சர்ச்சை பேச்சை தொடர்ந்து திரிபுர முதல்வர் அடுத்த சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தாங்க சரி..ஆனா டயானாவுக்கு எதுக்கு உலக அழகி பட்டம்
Apr 27, 2018 3 : 38 PM  வேலுசாமி
நாளை முதல் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் பொது மக்கள் இன்றே பணபரிவர்தனையை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்களே உஷார் - நாளை முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
Apr 27, 2018 2 : 41 PM  விக்னேஷ்
தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை.
வட இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு
Apr 26, 2018 5 : 15 PM  வேலுசாமி
ஜப்பானில் நமது தாய்மொழியில் இந்திய கொடியுடன் அறிவிப்பு பலகைகள் அறிமுகமாகியுள்ளது.
ஹிந்தியை தவிர்த்து நமது தாய்மொழி தமிழை கவுரவப்படுத்திய ஜப்பான்
Apr 24, 2018 12 : 54 PM  வேலுசாமி
கடல் அரிப்பின் காரணமாக இலங்கையின் சில்லா என்ற பகுதியில் ஒரு தீவு கடலில் மூழ்கும் அபாயத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ள முத்துபந்திய தீவு
Apr 23, 2018 12 : 46 PM  வேலுசாமி
கேரளா வந்த வெளிநாட்டு பெண் உடல் சடலமாக மீட்பு
கேரளா வந்த வெளிநாட்டு பெண் உடல் சடலமாக மீட்பு
Apr 22, 2018 10 : 27 AM  ராசு
அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவர் சிறையில் உள்ளார் - சிலம்பரசன்
மன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
Apr 21, 2018 11 : 35 AM  வேலுசாமி
123456789
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..