×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின் நடிப்பில் உருவாகிவரும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Jul 19, 2018 5 : 41 PM  மோகன்ராஜ்
மரகத நாணயம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர்கே சரவன் அதர்வாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
மரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா
Jul 19, 2018 5 : 22 PM  விக்னேஷ்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.
துல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி
Jul 19, 2018 12 : 52 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய இளமையாக மாற்றி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், நவாசுதீன் சித்திக் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்
Jul 19, 2018 10 : 55 AM  மோகன்ராஜ்
வரும் ஜூலை 22இல் சூர்யா பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடவுள்ள நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பினை தெரிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு சூர்யா பிறந்த நாளில் என்ஜிகேவின் செம சர்ப்ரைஸ்
Jul 19, 2018 09 : 53 AM  வேலுசாமி
பிரபு தேவா நடிப்பில் உதவி இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரியான பிரபு தேவாவின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு
Jul 18, 2018 6 : 03 PM  மோகன்ராஜ்
ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
காற்றின் மொழி படத்தின் மூலம் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்துள்ள சிம்பு
Jul 18, 2018 4 : 39 PM  புருசோத்தமன்
கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக தாமதமாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
Jul 18, 2018 2 : 49 PM  விக்னேஷ்
சூப்பர் சிங்கர் வெற்றியாளராக செந்தில் கணேஷை திரைத்துறைக்கு சீம ராஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.
சீம ராஜா மூலம் பாடகராக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் சாம்பியன்
Jul 18, 2018 11 : 49 AM  மோகன்ராஜ்
கனா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி நன்றி விழாவை படக்குழு நேற்று நடத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் அருண்ராஜா காமராஜாவின் கனா படப்பிடிப்பு நிறைவு
Jul 18, 2018 10 : 58 AM  வேலுசாமி
சமீபத்தில் லவ் ஆக்சன் டிராமா படத்தின் பூஜை கொச்சியில் நடைபேற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் துவங்க உள்ளனர்.
சென்னையில் 90 சதவீத படப்பிடிப்பை நிகழ்த்தவுள்ள லவ் ஆக்சன் டிராமா படக்குழு
Jul 16, 2018 10 : 42 AM  வேலுசாமி
சமுத்திரக்கனி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள புதுப்படத்திற்கு பற என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
12 மணிநேர கதையாக உருவாகும் சமுத்திரக்கனியின் பற
Jul 16, 2018 09 : 54 AM  வேலுசாமி
அனிருத் அடுத்ததாக குழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
குழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை
Jul 16, 2018 09 : 25 AM  வேலுசாமி
சீதக்காதி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெளியாகும் சீதக்காதி மேக்கிங் வீடியோ
Jul 14, 2018 1 : 14 PM  வேலுசாமி
Actress Sri Reddy Facebook Official page post
நடிகர் ஸ்ரீகாந்தை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கும் ஸ்ரீ ரெட்டி
Jul 12, 2018 11 : 32 AM  வேலுசாமி
இயக்குனர் ஏஆர் முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.
வெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்
Jun 27, 2018 3 : 45 PM  வேலுசாமி
சிவகார்த்திகேயன் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதுப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்
Jun 27, 2018 3 : 20 PM  வேலுசாமி
கேத்ரின் தெரசா, சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க உள்ளார்.
சித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா
Jun 26, 2018 09 : 43 AM  வேலுசாமி
நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு
Jun 23, 2018 5 : 27 PM  மோகன்ராஜ்
சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியான நிலையில் இந்த படத்தில் மெர்சலை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரபலம் இணைந்துள்ளது.
மெர்சல் கூட்டணியில் மீண்டும் தொடரும் ஏஆர் முருகதாஸின் சர்கார்
Jun 23, 2018 5 : 08 PM  வேலுசாமி
தற்போது இந்தியில் 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அப்போ தமிழில் நண்பன் 2 படம் உருவாகுமா என்று சங்கரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உருவாகிறது 3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் அப்போ நண்பன் 2
Jun 23, 2018 12 : 57 PM  மோகன்ராஜ்
மாரி 2 படப்பிடிப்பின் போது டொவினோ தாமசுடன் மோதும் போது தனுசுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மாரி 2 சண்டை காட்சி படப்பிடிப்பின் போது தனுசுக்கு படுகாயம்
Jun 23, 2018 11 : 40 AM  வேலுசாமி
சீயான் விக்ரம் முதன் முறையாக கமல் ஹாசன் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக கிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கமல் ஹாசன் விக்ரம் கூட்டணியில் இணைந்த பிரபலம்
Jun 23, 2018 11 : 08 AM  விக்னேஷ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் அதிகப்படியான வேலைப்பளுவால் அழுது கொண்டே இருக்கிறார்.
வீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா
Jun 22, 2018 3 : 57 PM  மோகன்ராஜ்
விஜய் பிறந்த நாளான இன்று ஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியானது ஜீவாவின் கொரில்லா பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Jun 22, 2018 2 : 38 PM  விக்னேஷ்
சூர்யா 37 படத்தில் இணைந்து நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் இணைந்த நடிகர் நடிகைகள்
Jun 22, 2018 12 : 18 PM  விக்னேஷ்
மெர்சல் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
வெளியானது தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Jun 21, 2018 6 : 29 PM  விக்னேஷ்
மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் படம் 2.0 படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவாவின் தமிழ்ப்படம் 2.0 படத்தின் பெயர் அதிரடி மாற்றம் காரணம் இது தான்
Jun 21, 2018 4 : 02 PM  விக்னேஷ்
நேற்று நடந்த வெங்காய பிரச்சனையில் தாடி பாலாஜிக்கு, அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகியுள்ளது.
தாடி பாலாஜியையும் நித்யாவையும் ஒன்று சேர்க்க போராடும் சக போட்டியாளர்கள்
Jun 21, 2018 12 : 29 PM  மோகன்ராஜ்
யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுபடம்
Jun 21, 2018 11 : 55 AM  விக்னேஷ்
தளபதி 62 படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் போலியான டைட்டில்கள் பரவி வருகின்றன.
சமூக வலைத்தளத்தில் வலம் வரும் போலியான தளபதி 62 டைட்டில்கள்
Jun 21, 2018 10 : 34 AM  வேலுசாமி
அந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்
Jun 20, 2018 4 : 47 PM  வேலுசாமி
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளர் சஷிகாந்த் நிலைமை குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளரின் தற்போதைய மன நிலை இது தான்
Jun 20, 2018 3 : 11 PM  விக்னேஷ்
தற்போது ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வரும் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு
Jun 20, 2018 12 : 45 PM  மோகன்ராஜ்
பிக்பாஸ் சீசன் 2 மூன்றாவது நாளை கடந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வில் முதலில் வெளியேற உள்ள போட்டியாளர்கள்
Jun 20, 2018 10 : 34 AM  விக்னேஷ்
தமிழில் வெளியான இரும்புத்திரை தற்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு இந்த படத்தை பாராட்டியுள்ளார்.
இரும்புத்திரை படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
Jun 19, 2018 3 : 49 PM  விக்னேஷ்
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், இசைப்புயலின் இசையில் 'பீட்டர் பீட்ட ஏத்து' என்று தொடங்கும் ஓப்பனிங் பாடலை பாடியுள்ளார்.
இசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்
Jun 19, 2018 3 : 01 PM  வேலுசாமி
ஜூலிக்கு போட்டியாக யார் வந்தாலும் அவருக்கு ஈடு இணையே கிடையாது என்று நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
ஜூலிக்கு ஈடு இணையே இல்லை நடிகர் சதிஷ்
Jun 19, 2018 12 : 34 PM  விக்னேஷ்
தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தளபதி 62 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Jun 18, 2018 6 : 25 PM  வேலுசாமி
12131415161718192021
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..