×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
தயாரிப்பாளர் சங்கம் புதிய ஏறொக்ஸ் டிஜிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
க்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்
Apr 10, 2018 12 : 00 PM  வேலுசாமி
பாகுபலி பிரபாஸின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
சிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்
Apr 10, 2018 10 : 12 AM  வேலுசாமி
தமன்னா தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா
Apr 09, 2018 4 : 47 PM  வேலுசாமி
கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணையவுள்ளார்.
தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்
Apr 09, 2018 12 : 21 PM  வேலுசாமி
நடிகர் மம்முட்டியின் யாத்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Apr 07, 2018 5 : 55 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்போது தயாரிப்பாளர் வேலைநிறுத்தம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து எழும் கேள்விகளுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் விரிவான பதில்
Apr 07, 2018 3 : 21 PM  வேலுசாமி
நடிகர் கார்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக நடிக்க உள்ள புதுப்பட தகவல் வெளியாகியுள்ளது.
தோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்
Apr 07, 2018 2 : 56 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தொடர்ந்தால் விஷால் கண்முன்னே தீக்குளிப்பேன் என பொதுச்செயலாளர் தனபால் என்பவர் தெரிவித்துள்ளார்.
சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன்
Apr 07, 2018 2 : 28 PM  விக்னேஷ்
ஜாக்கி சான் திரைத்துறையில் 56 வருடங்களாக நடித்து வருகிறார்.
இன்று உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பிறந்த தினம்
Apr 07, 2018 12 : 04 PM  வேலுசாமி
காமெடி நடிகர் யோகி பாபு ஜி தமிழ் 2018 ஆண்டுக்கான காமெடி கில்லாடி விருதினை பெற்றுள்ளார்.
வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டின் காமெடி கில்லாடி விருது
Apr 06, 2018 6 : 23 PM  வேலுசாமி
இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
எம்என் நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ராஜ்கிரண்
Apr 06, 2018 5 : 47 PM  விக்னேஷ்
நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.
பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்
Apr 06, 2018 2 : 22 PM  விக்னேஷ்
இன்று வெளியாக இருந்த மெர்குரி படத்தின் ட்ரைலர் தமிழக போராட்டங்கள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு காரணமாக மெர்குரி ட்ரைலர் தள்ளிவைப்பு
Apr 05, 2018 3 : 08 PM  வேலுசாமி
மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
Apr 05, 2018 2 : 37 PM  வேலுசாமி
பிரபல இசையமைப்பாளர் அனிருத் லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.
தமிழர்களுக்காக லண்டனில் அனிருத் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
Apr 05, 2018 2 : 11 PM  விக்னேஷ்
பிளாக் பக் என்ற அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு.
20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு
Apr 05, 2018 12 : 17 PM  விக்னேஷ்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார்.
இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணைந்துள்ள சூர்யா
Apr 05, 2018 09 : 51 AM  வேலுசாமி
இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது பண மோசடி சம்பந்தமாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயிக்கிற குதிர பட விவகாரம் இயக்குனர் மீது பைனான்சியர் புகார்
Apr 04, 2018 4 : 56 PM  விக்னேஷ்
ஐபிஎல் 11வது கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொள்கிறார்.
இந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா
Apr 04, 2018 4 : 14 PM  வேலுசாமி
தூங்காவனம் இயக்குனரின் புதுப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.
சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்
Apr 03, 2018 2 : 57 PM  வேலுசாமி
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் விலையுயர்ந்த கார் திருட்டு
Apr 03, 2018 1 : 00 PM  வேலுசாமி
விஜய் சேதுபதியுடன் கககபோ, கவண் போன்ற படங்களில் நடித்த மடோனா தற்போது ஜூங்கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா
Apr 03, 2018 10 : 58 AM  வேலுசாமி
தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பு நடந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை
Apr 02, 2018 3 : 47 PM  வேலுசாமி
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ள அனுஷ்கா தற்போது மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.
மம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் முதன் முறையாக இணைந்த அனுஷ்கா
Apr 02, 2018 3 : 30 PM  வேலுசாமி
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் புதுப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் புது படத்திற்கு இசையமைக்கும் மதுரை இசையமைப்பாளர்
Mar 31, 2018 5 : 32 PM  வேலுசாமி
நடிகர் கமல் ஹாசன் புகழ் பெற்ற இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசிய போது நோலன் கமல் ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்
Mar 31, 2018 11 : 35 AM  வேலுசாமி
திரையரங்கு உரிமையாளர்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் விஷால் அறிக்கை விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்
Mar 30, 2018 5 : 53 PM  விக்னேஷ்
மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் தேசிய விருது கிடைத்துள்ளது, ஆனால் விஜய் ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.
மெர்சல் படத்திற்கு பிரிட்டனில் தேசிய விருது ஆனால் விஜய் ரசிகர்கள் கோபம்
Mar 30, 2018 5 : 14 PM  வேலுசாமி
பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் ராக்ஸ்டார் ரமணி அம்மாவின் குரல் தற்போது தமிழ் திரைத்துறையில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் இடம்பெறும் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்
Mar 30, 2018 2 : 38 PM  வேலுசாமி
பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி
Mar 30, 2018 12 : 09 PM  வேலுசாமி
சமீபத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தயாரிப்பாளர்களின் 5 கோரிக்கைகளை ஏற்றால் உடனே வேலைநிறுத்தம் வாபஸ்
Mar 30, 2018 11 : 28 AM  வேலுசாமி
பெரும் ஆதரவு கிடைத்து இன்று லண்டன் தேசிய விருதுதில் பங்கேற்ற மெர்சல் திரைப்படம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அவர்களது இணையத்தளத்தில் வெளியிட்டனர்
மெர்சல் திரைப்படம் லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் வெற்றி
Mar 29, 2018 11 : 12 PM  ராசு
நடிகை சாய் பல்லவி என்ஜிகே, மாரி 2 போன்ற படங்களை தொடர்ந்து தற்போது புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி
Mar 29, 2018 2 : 37 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் பிரச்சனையால் புதிய படங்கள் வெளியாகாததால் தற்போது நயன்தாராவின் தமிழ் டப் படமான வாசுகி நாளை முதல் வெளியாகவுள்ளது.
புதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி
Mar 28, 2018 6 : 06 PM  வேலுசாமி
75 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் ட்ரைலர் வெளியீடு
Mar 28, 2018 4 : 10 PM  வேலுசாமி
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை
Mar 28, 2018 3 : 47 PM  வேலுசாமி
ஆந்திர முதலமைச்சர் வரலாற்று படத்தில் மம்முட்டி, நயன்தாராவிற்கு மருமகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.
கீர்த்தி சுரேஷின் மாமியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா
Mar 28, 2018 2 : 14 PM  விக்னேஷ்
ஒரு தயாரிப்பாளராக கவுதம் மேனன் நரகாசூரன் படத்திற்கு எந்த முதலீடும் செய்யவில்லை - கார்த்திக் நரேன்.
நரகாசூரன் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கருத்து வேறுபாடு? ரிலீஸ் எப்போது?
Mar 28, 2018 11 : 51 AM  வேலுசாமி
நடிகை நஸ்ரியா தனது கணவர் நடிக்க உள்ள புது படத்தை தயாரிக்க உள்ளார்.
கணவர் படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் அறிமுகமாகும் நஸ்ரியா
Mar 27, 2018 5 : 56 PM  வேலுசாமி
18192021222324252627
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..