×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
நடிகை ஹன்சிகா வரைந்த புத்தர் ஓவியம் ஒன்றை நடிகர் ஷ்ரியா ரெட்டி பகிர்ந்துள்ளார்.
ஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா
Apr 20, 2018 5 : 37 PM  வேலுசாமி
நடிகர் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் படம் தற்போது உருவாகி வருகிறது.
இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் இறுதி கட்ட படப்பிடிப்பில்
Apr 20, 2018 2 : 50 PM  வேலுசாமி
நாச்சியார் படத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு காற்றின் மொழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு
Apr 20, 2018 10 : 01 AM  வேலுசாமி
கொரில்லா படக்குழுவினருக்கு பீட்டா அமைப்பு ரியல் சிம்பன்சி குரங்கை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளது.
கொரில்லா படக்குழுவினருக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை
Apr 19, 2018 3 : 16 PM  வேலுசாமி
சூப்பர் ஸ்டாரின் காலா படம் அடுத்த மாதம் ஜூன் 15இல் வெளியாக உள்ளது.
இந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க
Apr 19, 2018 12 : 35 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பிறகு நாளை மெர்குரி படம் வெளியாகவுள்ளது.
தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்குரி
Apr 19, 2018 10 : 54 AM  விக்னேஷ்
திருப்பாச்சி, ஆதி, காவலன் போன்ற படங்களுக்கு பிறகு லிவிங்ஸ்டன் தளபதி 62 படத்தில் நான்காவது முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.
விஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்
Apr 19, 2018 10 : 07 AM  வேலுசாமி
இயக்குனர் ராதா மோகன் இயக்கவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் படத்தின் டைட்டிலை கண்டுபிடிக்க படக்குழு புதிர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிர் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்
Apr 18, 2018 6 : 09 PM  வேலுசாமி
நடிகர் விஸ்வந்த் சண்டக்கோழி 2 படத்தில் மதுரை பையனாக வரலட்சுமி கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு கணவராக விஸ்வந்த்
Apr 18, 2018 5 : 43 PM  வேலுசாமி
ஒரு வழியாக தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது.
தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் புதிய படங்களின் வெளியீடு குறித்து நாளை முடிவு
Apr 18, 2018 11 : 11 AM  வேலுசாமி
காவிரி போராட்டத்தில் மத்திய அரசு கவனத்தை ஈர்க்க தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்க படுமா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் போல தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்படுமா
Apr 18, 2018 10 : 42 AM  வேலுசாமி
நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் தன்னுடைய முதல் படத்திலே 50 கோடி வசூலை தாண்டியுள்ளார்.
50 கோடி வசூலை தாண்டிய மோகன்லால் மகன் பிரணவ்வின் முதல் படம்
Apr 17, 2018 6 : 18 PM  வேலுசாமி
சீயான் விக்ரம் பிறந்த நாளில் துருவ நட்சத்திரம் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்
Apr 17, 2018 2 : 42 PM  வேலுசாமி
நடிகை நயன்தாரா விளம்பர தயாரிப்பாளர் மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
புதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா
Apr 17, 2018 11 : 27 AM  வேலுசாமி
விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்ற விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை
Apr 17, 2018 10 : 34 AM  வேலுசாமி
நடிகர் ட்வெயினே ஜான்சன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ராம்பேஜ் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ராக்கின் ராம்பேஜ் திரைவிமர்சனம்
Apr 16, 2018 6 : 03 PM  வேலுசாமி
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 62 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் குறித்து தகவல் வந்துள்ளது.
தளபதி 62 படத்தில் முழுநேர அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார்
Apr 16, 2018 4 : 52 PM  வேலுசாமி
உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் அளித்த மனுவை தள்ளிப்படி செய்துள்ளது.
கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
Apr 16, 2018 4 : 10 PM  வேலுசாமி
இன்று நமக்கு காமெடி மனிதராக காணப்படும் விஜயகாந்த் சினிமா வாழ்க்கையை பற்றி அறிவோம்.
இன்று காமெடி மனிதராக காணப்படும் உன்னத மனிதரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை
Apr 16, 2018 3 : 31 PM  வேலுசாமி
இயக்குனர் சமுத்திரக்கனி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கவுள்ள புதுப்படத்தில் இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதி உதயநிதியை தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமி
Apr 16, 2018 11 : 18 AM  வேலுசாமி
நடிகர் பிரபு தேவா ரசிகர்கள் மெர்குரி படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைதளத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
மெர்குரி படத்தை தமிழராக்கர்ஸ் இணையதளத்தில் பார்க்க வேண்டாம் என பிரபுதேவா கோரிக்கை
Apr 15, 2018 7 : 48 PM  வேலுசாமி
பின்னணிப் பாடகி பி.சுசீலா பிக்பாஸ் ஜுலியின் புதிய படத்தில் இசையமைக்கிறார் Imagecredit : Twitter @UrsTrulyNaniii @lianajohn28
பின்னணிப் பாடகி பி.சுசீலா பிக்பாஸ் ஜுலியின் புதிய படத்தில் இசையமைக்கிறார்
Apr 15, 2018 7 : 35 PM  ராசு
நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
நடிகை சமந்தாவால் சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
Apr 15, 2018 6 : 38 PM  ராசு
நடிகர் வித்தார்த் தும்ஹரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்
Apr 14, 2018 9 : 38 PM  வேலுசாமி
அக்ஷய் குமார் கேசரி படத்தின் படப்பிடிப்பின் போது விவசாயிகளுக்காக நன்கொடை வழங்கியுள்ளார்.
படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்
Apr 14, 2018 3 : 42 PM  வேலுசாமி
தமிழ்நாட்டு இளம் திரையரங்கு உரிமையாளர்கள் இப்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு கேள்வி எலுப்பியுள்ளனர்
விஷாலை மெர்குரி படத்திற்காக கேள்வி கேட்கும் திரையரங்கு உரிமையாளர்கள்
Apr 14, 2018 2 : 36 PM  ராசு
தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு ஒரு தமிழ் படங்கள் கூட வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை
Apr 13, 2018 10 : 56 PM  வேலுசாமி
10 திரையரங்குகளில் வெளியிட விருப்பம் தெரிவித்து, விநியோகிஸ்தர்களின் உதவியால் பில்லா
தமிழ் புத்தாண்டில் பிரமாண்டமாக வெளியாகும் தல அஜித் திரைப்படம்
Apr 13, 2018 7 : 25 PM  விக்னேஷ்
இந்த ஆண்டுக்கான சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
65வது தேசிய விருதுகளை குவித்த சிறந்த படங்கள்
Apr 13, 2018 3 : 42 PM  வேலுசாமி
நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஆனந்த் கண்ணா ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னணி நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீதேவி வினோத் கண்ணா ஆகியோருக்கு தேசிய விருதுகள்
Apr 13, 2018 3 : 00 PM  வேலுசாமி
க்ரைம் 23 தெலுங்கு படத்தின் ட்ரைலரை பிரபாஸ் இன்று மாலை வெளியிட உள்ளார்.
அருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்
Apr 13, 2018 10 : 10 AM  வேலுசாமி
நடிகையர் திலகம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா
Apr 12, 2018 6 : 19 PM  வேலுசாமி
தர்மதுரை படத்திற்கு தமன்னா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா
Apr 12, 2018 5 : 55 PM  வேலுசாமி
வரலட்சுமி சரத்குமாரின் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
48 மணிநேரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் வெல்வெட் நகரம்
Apr 12, 2018 12 : 22 PM  வேலுசாமி
ரங்கா படத்திற்கு பிறகு சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணனுடன் இணைந்துள்ளார்.
மதுபானக்கடை இயக்குனருடன் இணைந்த ரங்கா சிபிராஜ்
Apr 12, 2018 10 : 13 AM  வேலுசாமி
இயக்குனர் ஆர்எஸ் விமல் மஹாவீர் கர்ணா படத்தின் கதையை முடித்த கையோடு ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார்.
விக்ரமின் மஹாவீர் கர்ணா படத்திற்காக சபரிமலை ஐயப்பனை தரிசித்த இயக்குனர்
Apr 11, 2018 4 : 26 PM  வேலுசாமி
தற்போது பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு நவாசுதீன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறாரா..நவாசுதீன் தரப்பில் விளக்கம்
Apr 11, 2018 2 : 44 PM  வேலுசாமி
விவசயிகளின் போராட்டம் குறித்து இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் பாண்டிராஜ் ஆகியோரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
விவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க
Apr 11, 2018 12 : 57 PM  வேலுசாமி
பிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்
Apr 11, 2018 11 : 59 AM  வேலுசாமி
17181920212223242526
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..