×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
பில்லா ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது ஹிந்தியில் கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.
பில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு
May 04, 2018 10 : 17 AM  வேலுசாமி
ரஜினிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு 65 கோடி சம்பளமாக பெற உள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு ரஜினிக்கு வெறும் 65 கோடி சம்பளமாம்
May 03, 2018 11 : 42 AM  வேலுசாமி
வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணி தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நயன்தாராவின் படப்பிடிப்பு
May 02, 2018 5 : 55 PM  விக்னேஷ்
பள்ளி மாணவர்கள் பொது தேர்வு முடித்து விட்டு கோடை விடுமுறைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நடிகர் விவேக் ஆலோசனை வழங்கியுள்ளார்.
விடுமுறை காலங்களில் மாணவ மாணவியர் என்ன செய்ய வேண்டும் என்ற நடிகர் விவேக் கருத்துக்கு எதிர்ப்பு
May 02, 2018 5 : 22 PM  வேலுசாமி
அஜித் பிறந்த நாளில் சுசீந்திரன் ரசிகர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அஜித் சார் எனக்கு உதவினார் - இயக்குனர் சுசீந்திரன்
May 01, 2018 3 : 25 PM  விக்னேஷ்
நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சில சமயங்களில் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இணையத்தில் வெளியாகியுள்ள பிரகாஷ்ராஜின் சில சமயங்களில்
May 01, 2018 2 : 03 PM  வேலுசாமி
தல பிறந்த நாளான இன்று அவருடைய ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்
May 01, 2018 10 : 47 AM  வேலுசாமி
ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி இருந்தது.
க்ளைமேக்சில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்
Apr 30, 2018 5 : 58 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது.
தல பிறந்தநாளில் செம்ம வெய்ட்டா களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
Apr 30, 2018 3 : 46 PM  விக்னேஷ்
சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான தியா படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
சாய் பல்லவியின் முதல் தமிழ் படத்திற்கு வந்த மற்றொரு சோதனை
Apr 30, 2018 12 : 49 PM  வேலுசாமி
அங்காடி தெரு படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்
Apr 30, 2018 11 : 50 AM  வேலுசாமி
நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மீண்டும் ஆண்டவன் கட்டளை இயக்குனருடன் இணைந்து விவசாயியாக நடிக்கும் விஜய் சேதுபதி
Apr 29, 2018 7 : 03 PM  வேலுசாமி
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் வடிவேலு ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக நடிக்க உள்ளனர்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் காவல் துறை அதிகாரிகளாக விமல் வைகை புயல்
Apr 28, 2018 4 : 26 PM  வேலுசாமி
மாஸ் படத்தின் தோல்வி குறித்து கிண்டல் செய்த ரசிகருக்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
வெற்றி தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ வெங்கட் பிரபுவின் பதில்
Apr 28, 2018 3 : 36 PM  வேலுசாமி
ஸ்டராபெரி படத்தை தொடர்ந்து பா விஜய் ஆருத்ரா என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார்.
இயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்
Apr 28, 2018 2 : 51 PM  வேலுசாமி
சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் தளபதி 62 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
தளபதி 62 படப்பிடிப்பில் விஜயுடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
Apr 28, 2018 11 : 53 AM  விக்னேஷ்
டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மகேஷ் பாபுக்கு மெழுகு சிலை வைக்க உள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்
Apr 27, 2018 6 : 08 PM  வேலுசாமி
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மருமகனான AH காசிப் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
காற்றின் மொழி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மருமகன்
Apr 27, 2018 11 : 45 AM  வேலுசாமி
காட்டேரி படம் எப்படி உருவாகி வருகிறது என்பது குறித்து இயக்குனர் டிகே மனம் திறந்து பேசியுள்ளார்.
காட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே
Apr 27, 2018 10 : 56 AM  வேலுசாமி
ரஜினிகாந்த் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த விஜய் சேதுபதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Apr 26, 2018 12 : 05 PM  வேலுசாமி
சசிகுமாரின் அடுத்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் இந்தேர் குமார் நடிக்க உள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் இந்தேர் குமார்
Apr 26, 2018 11 : 36 AM  வேலுசாமி
விஜய் பிறந்த நாளில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
ஜூன் 22இல் தன்னுடைய நீண்ட நாள் மவுனத்தை கலைக்கிறார் ஜோசப் விஜய்
Apr 26, 2018 10 : 14 AM  வேலுசாமி
மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.
மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மேடி
Apr 25, 2018 5 : 55 PM  வேலுசாமி
கேசரி படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட செட் நாசமாகியுள்ளது.
அக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து
Apr 25, 2018 2 : 49 PM  வேலுசாமி
தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி
Apr 25, 2018 10 : 44 AM  விக்னேஷ்
சிறந்த ஓவிய கலைஞரான பிருந்தா சிவகுமார் தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்
Apr 24, 2018 6 : 00 PM  வேலுசாமி
நடிகர் சரத்குமார் அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.
அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சரத்குமார்
Apr 24, 2018 4 : 23 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் விசுவாசம் படப்பிடிப்பு அடுத்த மாதம் மே 5இல் படக்குழு துவங்கவுள்ளது.
நெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு
Apr 24, 2018 3 : 48 PM  வேலுசாமி
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர்.
சூர்யா மற்றும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு
Apr 24, 2018 3 : 01 PM  விக்னேஷ்
இரும்புத்திரை படம் மே 11இல் வெளியாவதாக தவறான செய்தியை பரப்பி வருவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்
Apr 23, 2018 5 : 20 PM  வேலுசாமி
நடிகர் மற்றும் இயக்குனருமான கின்னஸ் பக்ரு தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
புதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு
Apr 23, 2018 4 : 21 PM  வேலுசாமி
நடிகர் சிவகார்த்திகேயன் பளுதூக்கும் வீரரான சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு சிவகார்த்திகேயன் பரிசு
Apr 23, 2018 3 : 09 PM  வேலுசாமி
நடிகை அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மீண்டும் இறைவி படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர்.
இறைவி படத்திற்கு பிறகு சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி
Apr 23, 2018 2 : 43 PM  வேலுசாமி
பிரபல காமெடி நடிகரான சிங்கம் புலி அவர்கள் நீரின் கொள்ளளவை பெருக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் சிறப்பான ஆலோசனை
Apr 23, 2018 11 : 56 AM  வேலுசாமி
நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மெர்குரி படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
Apr 23, 2018 10 : 26 AM  வேலுசாமி
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படம் அடுத்த மாதம் 11-ஆம் தேதியில் வெளியாக உள்ளது.
நடிகர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை வெளியீடு தேதி அறிவிப்பு
Apr 23, 2018 09 : 54 AM  விக்னேஷ்
நடிகை சாய் பல்லவியின் கரு படத்தின் தலைப்பு தியா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்
Apr 22, 2018 1 : 51 PM  வேலுசாமி
காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியில் பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் உலகமே எதிர்பாத்திருக்கும் அவென்ஜர்ஸ் படமும் வெளியாக உள்ளது.
காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்
Apr 21, 2018 12 : 30 PM  வேலுசாமி
காலா படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டுள்ளார்.
ஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா
Apr 21, 2018 09 : 54 AM  வேலுசாமி
16171819202122232425
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..