×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
தமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
May 23, 2018 12 : 24 PM  வேலுசாமி
கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடிக்க உள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள சிம்ரன்
May 23, 2018 11 : 46 AM  விக்னேஷ்
பவர் பாண்டி படத்திற்கு தனுஷ் இயக்கத்தில் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு
May 22, 2018 6 : 06 PM  வேலுசாமி
கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்துள்ளார்.
கல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்
May 22, 2018 12 : 40 PM  வேலுசாமி
2.0 படத்திற்கு பிறகு விசுவாசம், தளபதி 62, என்ஜிகே படத்தின் கதைகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்
May 22, 2018 10 : 55 AM  வேலுசாமி
இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை
May 21, 2018 3 : 39 PM  வேலுசாமி
மோகன்லால் பிறந்த நாளான இன்று நீராழி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்
May 21, 2018 12 : 37 PM  விக்னேஷ்
ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
May 19, 2018 5 : 44 PM  வேலுசாமி
நடிகர் ஆர்ஜே பாலாஜி பிரியா ஆனந்துடன் இணைந்து அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
பிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி
May 19, 2018 10 : 44 AM  வேலுசாமி
புதுமுக இயக்குனரான பிஎஸ் மித்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை வெற்றியை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து பிரமாண்ட படத்தை இயக்கவுள்ள பிஎஸ் மித்ரன்
May 18, 2018 5 : 57 PM  விக்னேஷ்
10வது விஜய் அவார்ட்ஸில் சிறந்த நடிகருக்கான தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான நடிகர்கள்
May 18, 2018 12 : 27 PM  வேலுசாமி
சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் வரும் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆறுச்சாமி ரீஎன்ட்ரி வெளியானது சாமி ஸ்கொயரின் மோஷன் போஸ்டர்
May 18, 2018 11 : 56 AM  விக்னேஷ்
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், இரும்புத்திரை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அயோக்கியா என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இரும்புத்திரையின் வெற்றியை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா
May 17, 2018 5 : 59 PM  வேலுசாமி
தற்போது சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் இசையமைப்பில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் கல்யாண வயசு குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
நேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்
May 17, 2018 4 : 21 PM  வேலுசாமி
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள விஜய் அவார்ட்ஸின் விருப்பமான நடிகர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
விஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர்கள்
May 16, 2018 6 : 04 PM  வேலுசாமி
சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு
May 15, 2018 5 : 54 PM  வேலுசாமி
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தற்போது ஜிவி பிரகாஷின் செம படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்
May 14, 2018 5 : 28 PM  வேலுசாமி
காளி பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி அடுத்த பட தலைப்பை வெளியிட்டுள்ளார்.
திமிரு புடிச்ச விஜய் ஆண்டனி இப்ப கொலைக்காரன் ஆனார்
May 14, 2018 4 : 45 PM  விக்னேஷ்
முன்னதாக நடிகராக இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்த நிலையில் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்
May 12, 2018 3 : 01 PM  வேலுசாமி
சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குனர் குறித்த தகவலை வெளியிட்ட ராஜேஷ்
May 12, 2018 09 : 10 AM  வேலுசாமி
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படம் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் நடிகையர் திலகம் திரைவிமர்சனம்
May 11, 2018 4 : 33 PM  விக்னேஷ்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரைப்பட பொருட்காட்சியில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்ட அயன்மேன் உடையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தோனி ஸ்டார்க்கின் 2கோடி மதிப்புள்ள அயன் மென் உடை திருட்டு
May 11, 2018 2 : 33 PM  வேலுசாமி
சூர்யாவின் அடுத்த படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதாக இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சூர்யா 37 படத்தில் சூர்யாவுடன் இணைந்த மோகன்லால் அதிகாரபூர்வ அறிவிப்பு
May 11, 2018 12 : 09 PM  விக்னேஷ்
இன்று வெளியாக இருந்த அரவிந் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிபோகியுள்ளது.
கடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்
May 11, 2018 11 : 24 AM  வேலுசாமி
நீண்ட நாட்களாக தளபதி 63 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இறுதியாகியுள்ளது.
இறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்
May 10, 2018 4 : 49 PM  வேலுசாமி
காற்றின் மொழி படத்திற்கு பிறகு மோகன்லால் என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார்.
ரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
May 09, 2018 5 : 05 PM  விக்னேஷ்
ஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறித்து தவறான காட்சிகள் இருப்பதாக இரும்பு திரை படத்தின் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு
May 09, 2018 11 : 56 AM  விக்னேஷ்
எதிர்ப்பு என்ற பெயரில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்ததில் சும்மா இருந்த இளைஞர்களின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளனர்.
மெர்சல் படத்தை போன்று எதிர்ப்புகளால் வசூலை குவித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து
May 09, 2018 10 : 51 AM  வேலுசாமி
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நிகழ்ந்து வருகிறது.
ஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு
May 08, 2018 3 : 52 PM  வேலுசாமி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு
May 07, 2018 5 : 23 PM  வேலுசாமி
நடிகை அக்ஷயா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
தான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி
May 07, 2018 2 : 19 PM  விக்னேஷ்
Photo Credit - @soundaryaarajni (Twitter)
கோலாகலமாக நடைபெற்ற சூப்பர் ஸ்டார் பேரன் வேத் பிறந்த நாள் விழா
May 07, 2018 11 : 48 AM  வேலுசாமி
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகள், கேட்டில்
பெண்களையும் குழந்தைகளையும் அனுமதிக்க மறுத்த திரையரங்குகள்
May 06, 2018 6 : 30 PM  மோகன்ராஜ்
ரஜினிகாந்தின் காலா இசை வெளியீடு சென்னையில் வரும் மே 9-ஆம் தேதி நடைபெற உளள்து.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு
May 05, 2018 4 : 48 PM  வேலுசாமி
இந்த ஆண்டு தேசிய விருது வென்றவர்களில் 11 பேருக்கு மட்டுமே குடியரசு தலைவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.
தேசிய விருது வென்றவர்களில் 11பேருக்கு மட்டும் விருது வழங்கிய குடியரசு தலைவர்
May 05, 2018 11 : 12 AM  வேலுசாமி
தலைவா 2படத்திற்காக விஜய் சம்மதித்துக்கு காத்திருக்கும் இயக்குனர் ஏஎல் விஜய்.
தலைவா 2 படத்திற்காக மெர்சலான அரசியல் கதையுடன் காத்திருக்கும் இயக்குனர்
May 04, 2018 3 : 57 PM  வேலுசாமி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்ஐடி ஆலோசகர் பதவிக்கு நடிகர் அஜித் கேட்ட சம்பளம்
May 04, 2018 12 : 55 PM  விக்னேஷ்
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஜிவி பிரகாஷ் புது படத்தில் தற்போது நடிகை சஞ்சிதா செட்டி மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.
நடிகர் ஜிவி பிரகாஷின் 3D படத்தில் இணைந்த நடிகை சஞ்சிதா செட்டி
May 04, 2018 10 : 53 AM  வேலுசாமி
பில்லா ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது ஹிந்தியில் கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.
பில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு
May 04, 2018 10 : 17 AM  வேலுசாமி
15161718192021222324
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..