×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
வட சென்னை படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி அளித்துள்ளார்.
வட சென்னை படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வெற்றி மாறன்
Mar 08, 2018 12 : 15 PM  வேலுசாமி
தற்போது வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mar 08, 2018 11 : 49 AM  வேலுசாமி
அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் உருவாகி வருகிறது.
அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு
Mar 07, 2018 6 : 30 PM  வேலுசாமி
இயக்குனர் கவுதம் மேனன் சசிகுமாரின் அசுரவதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட உள்ளார்.
சசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mar 07, 2018 5 : 49 PM  வேலுசாமி
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், பிரபு தேவாவின் த்ரில்லர் படமான மெர்குரி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் டீசரை வெளியிட்ட நான்கு பிரபலங்கள்
Mar 07, 2018 5 : 15 PM  வேலுசாமி
நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை பட்டியல் சேகர் உடல்நல குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்
Mar 07, 2018 2 : 39 PM  வேலுசாமி
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு ஐந்தாவது முறையாக நயன்தாரா மம்முட்டி ஆகியோர் தெலுங்கில் யாத்ரா என்ற படத்தில் இணைந்துள்ளனர்.
முதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி
Mar 07, 2018 10 : 41 AM  வேலுசாமி
சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி
சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி
Mar 06, 2018 2 : 29 PM  வேலுசாமி
bigg boss fame julie in Student Anitha character
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அரியலூர் அனிதா அவர்களின் கதையில் ஜூலி
Mar 06, 2018 09 : 55 AM  விக்னேஷ்
சூர்யாவின் 36 படத்தின் தலைப்பு NGK என்று வைக்கப்பட்டுள்ளது
சூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
Mar 05, 2018 8 : 56 PM  வேலுசாமி
அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்னர் ஆன்லைனில் வெளியானது ஊக்கப்படுத்தப்படக்கூடாது. photo credit soundarya rajnikanth @soundaryaarajni (twitter)
எந்திரன் 2.0 டீஸர் வெளியானதை பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த்
Mar 05, 2018 12 : 17 PM  புருசோத்தமன்
actor kathir weds sanjana erode. photo credit - kathir @am_kathir (aruntitanstudio)
நடிகர் கதிரின் திருமணம் ஈரோட்டில் சிறப்பாக நடந்தது
Mar 05, 2018 05 : 30 AM  ராசு
கண்ணாமூச்சி ஏனடா படத்திற்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் இணைந்த சத்யராஜ்
Mar 04, 2018 11 : 53 PM  வேலுசாமி
காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.
நடிகர் கதிரின் பரியேறும் பெருமாள் படத்தின் கதை
Mar 04, 2018 11 : 17 PM  வேலுசாமி
Actress Sridevi ashes in Rameswaram Boney Kapoor and his daughter. photo credit : @manav.manglani (instagram)
இன்று நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது
Mar 04, 2018 7 : 40 PM  மோகன்ராஜ்
enthiran teaser leaked unoffical
எதிர்பாராத தருணத்தில் எந்திரன் 2.0 ட்ரைலர் வெளியானது
Mar 04, 2018 10 : 18 AM  ராசு
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்' படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்
Mar 04, 2018 05 : 30 AM  வேலுசாமி
நடிகர் விஷால் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'இரும்புத்திரை' படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.
விஷாலின் இரும்பு திரை படத்திற்கு யூ சான்றிதழ்
Mar 03, 2018 9 : 10 PM  வேலுசாமி
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மார்ச் 8இல் வெளியாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mar 03, 2018 7 : 57 PM  வேலுசாமி
இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்
இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்
Mar 03, 2018 6 : 32 PM  வேலுசாமி
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தற்போது நடிகை மற்றும் தொகுப்பாளர் மஞ்சு லட்சுமி இணைந்துள்ளார், Image Credit - @sri50 (Twitter)
தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்த மஞ்சு லக்ஷ்மி
Mar 03, 2018 12 : 11 PM  விக்னேஷ்
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கார்த்தியின் 17வது படத்தை மோகினி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, Image Credit - @PrincePictures_ (Twitter)
இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்
Mar 03, 2018 11 : 28 AM  வேலுசாமி
காமெடி புயல் வடிவேலு நடிப்பில் வருவாகவுள்ள இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்
Mar 02, 2018 6 : 05 PM  வேலுசாமி
பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Mar 02, 2018 12 : 40 PM  வேலுசாமி
நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் செம போத ஆகாத. இந்த படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதர்வாவின் செம போதை ஆகாத படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு
Mar 02, 2018 11 : 30 AM  விக்னேஷ்
நடிகர் தனுஷ் காலா படத்தின் டீசரை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளார்.
நள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்
Mar 02, 2018 09 : 49 AM  வேலுசாமி
காலா படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ள நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டீசரையும் விரைவில் கமல் தனது உலகநாயகன் யுடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக தற்போது படக்குழு தெரிவித்துள்ளது, Image Credit - @ikamalhaasan (Facebook)
உலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்
Mar 01, 2018 4 : 57 PM  வேலுசாமி
லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இன்று ஐதராபாத்தில் துவங்கியுள்ளார், Image Credit - Twitter (@iamsanthanam)
தில்லுக்கு துட்டு 2 படப்பிடிப்பை துவங்கிய சந்தானம்
Mar 01, 2018 4 : 56 PM  வேலுசாமி
சூப்பர் ஸ்டாரின் புது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்
Mar 01, 2018 3 : 10 PM  வேலுசாமி
நடிகர் அஜித் தனது 59 வது படத்திற்கு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்துடன் இணைந்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனருடன் இணைந்த தல அஜித்
Mar 01, 2018 2 : 46 PM  வேலுசாமி
நடிகர் மகேந்திரன், நல் செந்தில் குமார் அவர்கள் இயக்க உள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் மகேந்திரனின் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு டைட்டில் லுக் போஸ்டர்
Mar 01, 2018 1 : 54 PM  வேலுசாமி
ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'பேய் பசி' படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி யுவன் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார், Image Credit - Twitter(@diamondbabu4)
யுவன் இசையில் பேய் பசிக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி
Mar 01, 2018 11 : 01 AM  வேலுசாமி
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாக இருந்த காலா டீசரை ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக நாளை படக்குழு வெளியிட உள்ளது, Image Credit - Twitter (@LMKMovieManiac)
ஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்
Mar 01, 2018 10 : 11 AM  வேலுசாமி
நடிகை ஸ்ரீபிரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள 'மிக மிக அவசரம்' படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார், Image Credit - Facebook (@Vetrimaaran)
மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் இயக்குனர் வெற்றி மாறன்
Feb 28, 2018 6 : 24 PM  வேலுசாமி
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி பிட்சா, இறைவா, ஜிகர்தண்டா படங்களில் நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் புது படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி
Feb 28, 2018 4 : 35 PM  வேலுசாமி
6 அத்தியாயம் படத்தில் சித்திரம் கொள்ளுதடி என்ற அத்தியாயத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்த த்ரில்லர் படத்தலைப்பு என் பெயர் அனந்தன்
6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்
Feb 28, 2018 2 : 12 PM  வேலுசாமி
Actress Officially Joined With Mozhi Movie Director Radha Mohan After 10 Years, Image Credit - Facebook (@JyoSuriya)
10 வருடங்களுக்கு பிறகு மொழி இயக்குனருடன் இணைந்த ஜோதிகா
Feb 28, 2018 10 : 29 AM  வேலுசாமி
Lead Actress Kushboo and Naam Thamilar Party Leader Seeman Joined in Traffic Ramasamy Movie, Image Credit - Twitter (@sri50)
டிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்
Feb 27, 2018 6 : 17 PM  வேலுசாமி
Suriya 36 Movie First Look Poster Release Date Announced
சூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு
Feb 27, 2018 5 : 30 PM  வேலுசாமி
21222324252627282930
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..