×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
பேஸ்புக்கின் தகவல் திருடப்பட்டதா எதிரொலியாக தன்னுடைய பேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார் பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பார்ஹான் அக்ஹதர். Photo Credit - @FarOutAkhtar (Twitter)
பேஸ்புக் இணைய தளத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்
Mar 27, 2018 4 : 13 PM  ராசு
தில் மில் கையி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் கரண் பாரஞ்செபி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
தூக்கத்தில் மாரடைப்பால் இறந்த தொலைகாட்சி நடிகர் கரண் பரஞ்செபி
Mar 27, 2018 12 : 30 PM  விக்னேஷ்
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இணையவுள்ள நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்
Mar 27, 2018 11 : 58 AM  வேலுசாமி
றெக்க படத்தை இயக்கிய இரத்தின சிவாவுடன் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார்.
றெக்க இயக்குனருடன் இணைந்த நடிகர் சிம்பு
Mar 27, 2018 10 : 39 AM  வேலுசாமி
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஒரு பாடலை தளபதி விஜய் பாடவுள்ளார்.
தளபதி 62 படத்திற்காக ஒரு பாடலை பாடவுள்ள தளபதி
Mar 26, 2018 5 : 01 PM  விக்னேஷ்
நாளை வெளியாகவுள்ள அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் தானோஸ் கதாபாத்திரத்திற்கு ராணா குரல் கொடுக்கவுள்ளார்.
அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் வில்லனுக்கு குரல் கொடுக்கும் ராணா
Mar 26, 2018 3 : 30 PM  வேலுசாமி
பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான இளையராஜா தற்போது இயேசு உயிர்த்தெழுவது குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இயேசு குறித்த கருத்தால் சிக்கிய இசைஞானி இளையராஜா
Mar 26, 2018 12 : 28 PM  விக்னேஷ்
காமெடி நடிகர் முனீஸ்காந்த் தேன்மொழி என்பவரை மணந்தார்.
சென்னை வடபழனி கோவிலில் நடைபெற்ற காமெடி நடிகர் முனீஸ்காந்த் திருமணம்
Mar 26, 2018 11 : 50 AM  வேலுசாமி
சண்முகா திரையரங்கம், மதுரை. வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
மதுரையில் வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்
Mar 25, 2018 10 : 45 PM  விக்னேஷ்
குறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும்.
இன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்
Mar 25, 2018 5 : 03 PM  விக்னேஷ்
அறிவிக்கப்பட்ட புதிய அறிக்கையின் படி நடிகர்கள் சம்பளமும், உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் சம்பளமும் உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் முன்னணி நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா?
Mar 24, 2018 5 : 43 PM  விக்னேஷ்
நடிகை வரலட்சுமியின் சக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கத்தி மற்றும் சாஹு படத்தின் வில்லன் நெய்ல் நிதின் நடிக்க உள்ளார்.
வரலட்சுமி படத்தில் வில்லனாக இணைந்த நெய்ல் நித்தின்
Mar 24, 2018 2 : 26 PM  வேலுசாமி
ரகுல் ப்ரீத் சிங் சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு
Mar 24, 2018 11 : 05 AM  வேலுசாமி
நடிகை சாய் தன்ஷிகா தெலுங்கில் அறிமுகமாகவுள்ள புது படத்திற்கு மேளா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேளா தெலுங்கு படம் குறித்து மனம் திறந்த சாய் தன்ஷிகா
Mar 23, 2018 6 : 04 PM  வேலுசாமி
எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வில் இணை எழுத்தாளராக இணைந்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த கவிஞர் கபிலன் வைரமுத்து
Mar 23, 2018 3 : 17 PM  விக்னேஷ்
காமெடி நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று.
காமெடி கிங் செந்தில் பிறந்த நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கை வரலாறு
Mar 23, 2018 11 : 54 AM  வேலுசாமி
இசையமைப்பாளர் அனிருத், லேடி கெட்டப்பில் இருப்பதாகவும், நயன்தராவிற்கு ஜோடியாக நடிப்பதாகவும் வெளியான தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.
பிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி
Mar 23, 2018 10 : 28 AM  வேலுசாமி
மார்ச் 16ஆம் தேதிக்கு முன்பு வெளிவந்த பழைய தமிழ் திரைப்படங்களில் மேயாத மான், அவள், மெர்சல் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. Photo Credit Ellora Cinema,Karur.
திரையரங்குகளில் எத்தனை காட்சிகள் மற்றும் எந்த வகை படங்கள் திரையிடப்படும்
Mar 23, 2018 10 : 19 AM  ராசு
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும். Photo Credit KrithikaCinemas Coimabtore.
தியேட்டர் போராட்டம் வாப்பஸ் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்
Mar 22, 2018 8 : 23 PM  விக்னேஷ்
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வரும் 29-ஆம் தேதி மும்பைக்கு வந்து இந்திய திரை நட்சத்திரங்களை சந்திக்க உள்ளார்.
இந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்
Mar 22, 2018 5 : 47 PM  வேலுசாமி
நடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு, டிவிட்டரில் படக்குழுவினருக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி - கீர்த்தி சுரேஷ்
Mar 22, 2018 4 : 31 PM  வேலுசாமி
இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உறுமீன் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் இந்தியாவின் முதல் நாய்கள் சாகசங்கள் நிறைந்த படம்
Mar 22, 2018 3 : 09 PM  விக்னேஷ்
இசையமைப்பாளரான அனிருத்தின் லேடி கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்
Mar 22, 2018 11 : 40 AM  வேலுசாமி
லைக்கா நிறுவனம் தற்போது டிவிட்டரில் காலா வெளியீடு தேதி குறித்த தகவலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளது.
காலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்
Mar 22, 2018 10 : 06 AM  வேலுசாமி
விஜய் சேதுபதி, இயக்குனர் அருண்குமார் இணைந்துள்ள புதுப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
நான்காவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா
Mar 21, 2018 6 : 22 PM  வேலுசாமி
இசைத்துறையில் சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
இசைஞானிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்
Mar 21, 2018 1 : 03 PM  வேலுசாமி
தயாரிப்பாளர் போராட்டத்தில் நிலவி வரும் குழப்பங்களால் விரைவில் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
முடிவுக்கு வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம்?
Mar 21, 2018 1 : 01 PM  வேலுசாமி
இவர்களுக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி அளித்தனர், இந்த அனுமதியை நான் மிகவும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடக்கும் நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பை எதிர்த்த ஜே சதிஷ் குமார்
Mar 20, 2018 8 : 59 PM  விக்னேஷ்
நடிகை சமந்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது கத்துக்குட்டி நரேன் இணைந்துள்ளார்.
சமந்தாவின் யுடர்ன் படத்தில் இணைந்த நடிகர் நரேன்
Mar 20, 2018 5 : 43 PM  வேலுசாமி
பெரியார் சிலை உடைப்பிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் சிலை உடைப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
Mar 20, 2018 4 : 58 PM  விக்னேஷ்
காவல் துறை அதிகாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட முன்னாள் காவல் அதிகாரிகளின் அறக்கட்டளைக்கு 10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு கார்த்தி 10 லட்சம் நன்கொடை
Mar 20, 2018 4 : 04 PM  வேலுசாமி
கடந்த மார்ச் 12ஆம் தேதி நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்துள்ளார்.
வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் திருமண புகைப்படங்கள்
Mar 20, 2018 12 : 18 PM  விக்னேஷ்
கோலமாவு கோகிலா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அனிருத் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாகும் அனிருத்
Mar 19, 2018 2 : 30 PM  விக்னேஷ்
நடிகர் சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
சல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mar 19, 2018 1 : 05 PM  வேலுசாமி
பலூன் படத்தை தொடர்ந்து அஞ்சலி கீதாஞ்சலி 2 பேய் படத்தில் நடித்து வருகிறார்.
இரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்
Mar 19, 2018 12 : 29 PM  வேலுசாமி
சாந்தனு இயக்குனர் மிஷ்கினுடன் முதல் முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவி, நித்யா மேனன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இயக்குனர் மிஸ்கின் சாந்தனு கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலங்கள்
Mar 19, 2018 11 : 47 AM  வேலுசாமி
அல்லு அர்ஜுன் நேரடியாக தமிழில் அறிமுகமாகவுள்ள புதுப்படத்திற்கு என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக தமிழில் அறிமுமாகவுள்ள அல்லு அர்ஜுனின் புதுப்பட தலைப்பு
Mar 18, 2018 6 : 29 PM  வேலுசாமி
பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்
Mar 17, 2018 3 : 44 PM  வேலுசாமி
இயக்குனர் ஆர் ரவிக்குமாரை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவா மனசுல சக்தி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்
Mar 17, 2018 3 : 09 PM  விக்னேஷ்
19202122232425262728
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..