×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
இயக்குனர் ஆர் ரவிக்குமாரை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேசுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவா மனசுல சக்தி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்
Mar 17, 2018 3 : 09 PM  விக்னேஷ்
பிரபல முன்னணி நடிகரான சம்பத் ராஜ் தற்போது பச்சோந்தி என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்
Mar 17, 2018 2 : 41 PM  வேலுசாமி
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் தளபதி 62 படத்தில் பாலிவுட் பாடகர் விபின் அனேஜா அறிமுக பாடலை பாட உள்ளார்.
தளபதி 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜா
Mar 17, 2018 12 : 49 PM  வேலுசாமி
பலரின் வரவேற்பை பெற்ற நடிகர் நரேனின் கத்துக்குட்டி படம் மீண்டும் திரையரங்குகளில் 23ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.
விவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்
Mar 17, 2018 11 : 45 AM  வேலுசாமி
புட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள சுசீந்திரனின் புதிய படம்.
திறமையான விளையாட்டு வீரர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பிரமாண்டம்
Mar 17, 2018 11 : 03 AM  வேலுசாமி
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு வரும் 27ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.
மறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு வருமான வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வருகிறது
Mar 16, 2018 4 : 10 PM  வேலுசாமி
குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
குப்பத்து ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்
Mar 16, 2018 3 : 27 PM  வேலுசாமி
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பிஎல் தேனப்பன் மீது குடிபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு பதிவாகியுள்ளது.
தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மீது மதுபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு
Mar 16, 2018 12 : 29 PM  வேலுசாமி
40 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது மாரி 2 படக்குழு
மாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்
Mar 16, 2018 11 : 43 AM  வேலுசாமி
திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்கத்தில் திலீப் மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோர் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
மலையாளத்தில் திலீப்பிற்கு ஜோடியாகும் நடிகை ஊர்வசி
Mar 16, 2018 11 : 09 AM  வேலுசாமி
திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணி அவர்களின் பார்வையில் தயாரிப்பாளர் சங்க போராட்டம்
29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்
Mar 16, 2018 11 : 02 AM  வேலுசாமி
மாநில அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக அகற்ற கோரி திரையரங்குகள் மூடப்படும்
உறுதியானது நாளை முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்படும்
Mar 15, 2018 11 : 00 PM  ராசு
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
ஐதராபாத்தில் தொடங்கிய கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு
Mar 15, 2018 3 : 09 PM  வேலுசாமி
முன்னணி நடிகையான பிரியாமணி தற்போது தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தில் நஷ்ட ஈடு கேட்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அங்குலிகா படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேக்கும் பிரியாமணி
Mar 15, 2018 2 : 49 PM  வேலுசாமி
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.
விக்ரம் வேதா படத்தை இந்தியில் தயாரிக்கும் அணில் அம்பானி
Mar 15, 2018 1 : 02 PM  வேலுசாமி
தமன்னா தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியுடன் கண்ணே கலைமானே படத்தில் இணைந்துள்ளார்.
சீனு ராமசாமி படத்தில் வங்கி ஊழியராக நடிக்கும் தமன்னா
Mar 15, 2018 11 : 28 AM  வேலுசாமி
நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா தற்போது சல்மான் கானை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளார்.
பிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3
Mar 15, 2018 10 : 41 AM  வேலுசாமி
விஜய் சேதுபதி சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிட உள்ளார்.
சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி
Mar 14, 2018 5 : 50 PM  வேலுசாமி
சமீபத்தில் நடிகர் ஆரியின் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் எதிர்காலத்தில் தானும் விவசாயம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் விவசாயம் செய்ய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்
Mar 14, 2018 5 : 05 PM  வேலுசாமி
துப்பறிவாளன் படத்திற்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் புது படத்தை இயக்க உள்ளார். Photo Credit - @imKBRshanthnu (Twitter)
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ள சாந்தனு
Mar 14, 2018 4 : 09 PM  வேலுசாமி
ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி என்பவர் நடிகர் சங்கத்தில் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்
Mar 14, 2018 3 : 23 PM  வேலுசாமி
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை.
தயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை
Mar 14, 2018 2 : 38 PM  விக்னேஷ்
அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
சூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
Mar 13, 2018 3 : 29 PM  வேலுசாமி
கவுதமி மகள் சுப்புலட்சுமி வர்மா படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை கவுதமி மறுத்துள்ளார்.
என்மகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை நடிகை கவுதமி விளக்கம்
Mar 13, 2018 3 : 00 PM  விக்னேஷ்
பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நல குறைவு.
தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சன்
Mar 13, 2018 2 : 28 PM  வேலுசாமி
செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் தற்போது அதிதி ராவ் இணைந்துள்ளார்.
செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்
Mar 13, 2018 12 : 57 PM  வேலுசாமி
கலை இயக்குனர் ஷிவா யாதவ் தேச பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்துள்ளார்.
தேசப்பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்த பூமராங் படக்குழு
Mar 13, 2018 11 : 54 AM  வேலுசாமி
தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ள புது படத்திற்கு டைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷின் புதுபட தலைப்பு
Mar 13, 2018 11 : 06 AM  விக்னேஷ்
இயக்குனர் பாலா இயக்கி வரும் வர்மா படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி இணைந்துள்ளார். Photo Credit - @rameshlaus (Twitter)
துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி
Mar 12, 2018 5 : 18 PM  வேலுசாமி
லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலையாக சத்யராஜின் கட்டப்பா சிலை
லண்டன் மியூசியத்தில் கட்டப்பாவுக்கு கிடைத்த கவுரவம்
Mar 12, 2018 2 : 04 PM  வேலுசாமி
சசிகுமார் நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சுப்ரமணியபுரம் 2 படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.
நாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்
Mar 11, 2018 08 : 11 AM  வேலுசாமி
சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா.
சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா
Mar 11, 2018 07 : 51 AM  வேலுசாமி
ready player one movie releasing on 29th march 2018 world wide
அவதார் திரைப்படத்தை மிஞ்சும் ரெடி பிளேயர் ஒன் திரைப்படம்
Mar 10, 2018 5 : 58 PM  ராசு
கண்ணே கலைமானே படத்திற்கு பிறகு உதயநிதி இநோக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் மேயாத மான் நாயகிகள் இணைந்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் படத்தில் மேயாத மான் நாயகிகள்
Mar 10, 2018 3 : 45 PM  வேலுசாமி
திருமணத்திற்கு பின் முதல் விருந்து நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் வீட்டில் நடைபெற்றது.
நடிகர் பார்த்திபன் மகளுக்கு இளையதளபதியின் விஜயின் முதல் விருந்து
Mar 10, 2018 12 : 41 PM  புருசோத்தமன்
கேரளா அரசு கேணி பட இயக்குனருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது. Photo Credit - MA Nishad (Facebook)
கேணி இயக்குனருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது
Mar 10, 2018 12 : 13 PM  வேலுசாமி
கூடுதலாக வசூலிக்கப்படும் மாநில அரசின் 8% கேளிக்கை வரியும், டிஜிட்டல் நிறுவனங்களின் ஒளிபரப்பு செலவு
தமிழ் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள்
Mar 09, 2018 5 : 30 PM  ராசு
தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையால் தப்பிய கலகலப்பு 2 திரைப்படம்
தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையால் தப்பிய கலகலப்பு 2 திரைப்படம்
Mar 09, 2018 1 : 20 PM  ராசு
இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mar 08, 2018 5 : 46 PM  வேலுசாமி
20212223242526272829
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..