×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
நாடோடிகள் 2 படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை நேற்று தந்தையர் தின நல்வாழ்த்துக்களுடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய முதல் பட தயாரிப்பாளருடன் இணைந்து சமுத்திரக்கனி உருவாக்கும் அப்பா 2
Jun 18, 2018 5 : 18 PM  விக்னேஷ்
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நயன்தாரா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளராக உருவாக்கவுள்ள தன்னுடைய முதல் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
தனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா
Jun 18, 2018 3 : 08 PM  வேலுசாமி
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய திறமையால் மிகவும் புகழ் பெற்று வரும் பாலாவிற்கு விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் கலக்க போவது யாரு பாலா
Jun 18, 2018 12 : 00 PM  மோகன்ராஜ்
இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வரும் ஜூன் 22இல் வெளியாகவுள்ள ஆந்திரா மெஸ் படத்தில் பிரபல ஓவியர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆந்திர மெஸ்ஸில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஓவியர்
Jun 18, 2018 11 : 19 AM  வேலுசாமி
நடிகை அஞ்சலி நடிப்பில் பலூன் படத்திற்கு பிறகு லிசா என்ற த்ரில்லர் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த த்ரில்லர் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பலூன் லிசா படங்களை தொடர்ந்து அஞ்சலியின் அடுத்த த்ரில்லர் படம்
Jun 18, 2018 10 : 39 AM  விக்னேஷ்
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் மாரி 2 படத்தில் தற்போது வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
தனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்
Jun 16, 2018 11 : 47 AM  வேலுசாமி
டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்கமறு என்ற படத்தில் ஆக்சன் நாயகனாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயம் ரவியின் அடங்கமறு பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு
Jun 16, 2018 10 : 52 AM  விக்னேஷ்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் சாகச நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்
Jun 15, 2018 5 : 46 PM  வேலுசாமி
நீண்ட காலங்களாக உருவாகி வரும் வட சென்னை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.
ஒரு வழியாக வெளியானது தனுஷின் வட சென்னை அடுத்த அப்டேட்
Jun 15, 2018 11 : 18 AM  விக்னேஷ்
சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் வெளியீடு தேதியை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் சீம ராஜா வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Jun 15, 2018 10 : 24 AM  வேலுசாமி
நடிகர் சல்மான் கான் ஷாருக்கானின் ஜீரோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
ஷாருக்கானுக்கு கைகொடுத்த தனுஷ் சல்மான் கான்
Jun 14, 2018 6 : 17 PM  விக்னேஷ்
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 62 படம் ரஜினி நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக விஜய் நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய படமாம்
Jun 14, 2018 5 : 40 PM  வேலுசாமி
விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்ததாக புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு மாரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
புதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
Jun 14, 2018 12 : 23 PM  வேலுசாமி
சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.
பாடல் காட்சிக்காக பழைய வீட்டை அணுகியுள்ள களவாணி 2 படக்குழு
Jun 14, 2018 11 : 46 AM  விக்னேஷ்
டீசரில் தமிழ் சினிமா, அரசியல் போன்றவற்றை கலாய்த்தது போதாதென்று கடல் கடந்து ட்ரம்பையும் வம்புக்கு இழுத்துள்ளது தமிழ் படம் 2.0 படக்குழு.
டொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 படக்குழு
Jun 12, 2018 6 : 19 PM  வேலுசாமி
டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை வைத்து இந்த படம் பண்ணுவதாக இருந்தேன் என இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
டிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்
Jun 12, 2018 5 : 42 PM  வேலுசாமி
பிரபு தேவா இயக்கத்தில் வெளியான ரவுடி ரத்தோர், ஆக்சன் ஜாக்சன் போன்ற பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ஏசி முகில் பிரபு தேவாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது துவங்கயுள்ளது.
தன்னுடைய உதவியாளர் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் பிரபு தேவா
Jun 12, 2018 11 : 32 AM  விக்னேஷ்
இமான் அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்
Jun 11, 2018 5 : 54 PM  வேலுசாமி
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.
வெளியானது உலக நாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்
Jun 11, 2018 5 : 21 PM  விக்னேஷ்
மீண்டும் அஜித் படத்தில் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துக்கு சண்டை பயிற்சி அளிக்கும் திலீப் சுப்பராயன்
Jun 11, 2018 3 : 02 PM  விக்னேஷ்
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நாடோடி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கவுள்ள ஜிப்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பும் நேற்று துவங்கயுள்ளது.
நாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Jun 11, 2018 11 : 20 AM  விக்னேஷ்
நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த விஸ்வரூபம் 2 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் ஜூன் 11இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்
Jun 09, 2018 12 : 09 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகும் புது படத்தில் ரஜினி பேராசிரியராக மாறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்
Jun 09, 2018 11 : 33 AM  மோகன்ராஜ்
நாடோடிகள் வரிசையின் மூன்றாம் பாகத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் சமுத்திரகனியுடன் இணைந்துள்ளதாக சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்தை உருவாக்கும் போதே மூன்றாம் பாகத்திற்கு ரெடியான நாடோடிகள் படக்குழு
Jun 09, 2018 10 : 51 AM  விக்னேஷ்
ரஜினிகாந்தின் காலா படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இன்று முதல் நாள் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கிங் ஆப் தாராவி - காலா திரைவிமர்சனம்
Jun 07, 2018 11 : 13 AM  விக்னேஷ்
இன்று வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டாரின் காலா படத்தின் 40 நிமிட காட்சியை படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
காலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது
Jun 07, 2018 09 : 57 AM  வேலுசாமி
65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தற்போது விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள கலைஞர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறந்த கலைஞர்கள்
Jun 06, 2018 6 : 12 PM  விக்னேஷ்
ஸ்கெட்ச் மற்றும் நா நுவ்வே படங்களுக்கு பிறகு தமன்னா குயின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகை தமன்னா நடிக்கும் தட் இஸ் மகாலட்சுமி
Jun 06, 2018 3 : 57 PM  விக்னேஷ்
நடிகர் சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்
Jun 06, 2018 12 : 50 PM  வேலுசாமி
பத்மாவத் படத்திற்கு பிறகு தீபிகா படுகோனே ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் பட நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள தீபிகா படுகோனே
Jun 06, 2018 12 : 12 PM  விக்னேஷ்
நாளை உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட் திரையரங்குகளில் வெளியாகவுல் காலா படத்திற்கு எதிர்பார்த்ததை விட டிக்கெட் வசூல் குறைவானதாகவே இருந்து வருகிறது.
முன்பதிவில் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை பெற்ற காலா படத்தின் டிக்கெட் வசூல்
Jun 06, 2018 10 : 56 AM  வேலுசாமி
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சூர்யா மற்றும் கார்த்திகை ஒரே படத்தில் காண வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா
Jun 05, 2018 6 : 06 PM  வேலுசாமி
கமல் ஹாசன் மகளான அக்ஷரா ஹாசன், தனது அப்பாவுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முதலையுடன் படுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
முதலையின் மீது படுத்து புகைப்படம் எடுத்த அக்ஷரா ஹாசன்
Jun 05, 2018 4 : 05 PM  விக்னேஷ்
போலீஸ் கதாபாத்திரத்தை அடுத்து சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜெண்டாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்
Jun 05, 2018 12 : 34 PM  வேலுசாமி
திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் கொள்ளைக்காரன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.
கொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்
Jun 05, 2018 12 : 09 PM  வேலுசாமி
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார்.
கௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்தில் இணைந்த மஞ்சிமா மோகன்
Jun 04, 2018 6 : 07 PM  வேலுசாமி
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சூர்யாவின் என்ஜிகே படம் தீபாவளியில் வெளிவர உள்ளது.
தீபாவளிக்கு என்ஜிகே வெளியீடு உறுதி செய்த சூர்யா
Jun 04, 2018 5 : 00 PM  வேலுசாமி
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்த படம் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ளது.
ரஜினிகாந்த் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த மேகா ஆகாஷ்
Jun 04, 2018 3 : 16 PM  விக்னேஷ்
விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் உருவாக வுள்ளது. இதில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கயுள்ளது.
ஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு
Jun 04, 2018 12 : 53 PM  வேலுசாமி
13141516171819202122
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..