×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் உருவாக வுள்ளது. இதில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கயுள்ளது.
ஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு
Jun 04, 2018 12 : 53 PM  வேலுசாமி
இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் சீம ராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்
Jun 04, 2018 10 : 06 AM  விக்னேஷ்
ஸ்ருதி ஹாசன் மற்றும் வித்யுத் ஜம்வால் நடிப்பில் கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது.
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம்
Jun 02, 2018 5 : 54 PM  விக்னேஷ்
கார்த்தியின் அடுத்த படம் 55 கோடி செலவில் சிறுத்தை படத்தை போன்று ஆக்சன் அட்வன்ச்சர் படமாக உருவாக உள்ளது.
சிறுத்தையை போன்று அதிரடியாக உருவாகும் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்
Jun 02, 2018 5 : 25 PM  வேலுசாமி
கடந்த 8 வருடங்களாக பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். இது குறித்து அவர் பேசியுள்ளார்.
கோட்டா சீனிவாசன் படங்களை தவிர்த்து வருவதற்கு காரணம் இது தான்
Jun 02, 2018 3 : 29 PM  வேலுசாமி
இன்று இளையராஜா மற்றும் இயக்குனர் மணி ரத்தினம் ஆகியோருக்கு பிறந்த நாள் விழா
இயக்குனர் மணிரத்னம் இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்து வந்த பாதை
Jun 02, 2018 1 : 03 PM  வேலுசாமி
சூப்பர் ஸ்டாரின் காலா படம் வெளியாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணமாக 118 ரூபாயில் துவங்கியுள்ளது.
கரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்
Jun 02, 2018 11 : 25 AM  விக்னேஷ்
தன்னுடைய 50வது படமான பாகமதிக்கு பிறகு அனுஷ்கா, தனது புது படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கோபி சந்த் நாயகனாக நடிக்கிறார்.
பாகமதிக்கு பிறகு கோபிசந்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா
Jun 02, 2018 10 : 30 AM  வேலுசாமி
கார்த்தியின் 16வது படமான கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
Jun 01, 2018 6 : 03 PM  வேலுசாமி
தளபதி 62 படத்தை தொடர்ந்து பிக்பாஸ் ஜூலி பக்தி கலந்த படமான அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிக்பாஸ் ஜூலி இரட்டை வேடத்தில் நடிக்கும் அம்மன் தாயி
Jun 01, 2018 5 : 39 PM  விக்னேஷ்
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு டப்மாஸ் மிர்னாலினி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாம்பியன் படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.
சுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி
Jun 01, 2018 3 : 04 PM  விக்னேஷ்
பறவை முனியம்மாவுக்கு பிறகு இந்த படத்தின் வில்லனாக காமெடி நடிகர் சதிஷ் வில்லனாக 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்
Jun 01, 2018 10 : 11 AM  விக்னேஷ்
கருப்பன் படத்திற்கு பிறகு சாமி 2 படத்தில் தான் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் குறித்து பாபி சிம்ஹா மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய வில்லன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த பாபி சிம்ஹா
May 31, 2018 6 : 04 PM  வேலுசாமி
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ், இவர் தற்போது சூப்பர் ஹீரோஸ் படமான அவெஞ்சர்ஸ் ஆடிஷனில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவெஞ்சர்ஸ் நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளும் நிவேதா பெத்துராஜ்
May 31, 2018 4 : 37 PM  விக்னேஷ்
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சார்லி சாப்ளின் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை குறித்து தற்போது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சார்லி சாப்ளின் 2 படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் சக்தி சிதம்பரம்
May 31, 2018 3 : 23 PM  விக்னேஷ்
சிம்புவின் சரவணா படத்திற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து காலா படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கிறார் ஈஸ்வரி ராவ். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குனர் பாலா படத்தில் இணைந்த காலா மனைவி
May 31, 2018 12 : 20 PM  விக்னேஷ்
சூப்பர் ஸ்டார் படத்தை தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.
ரஜினிகாந்த் கமல் ஹாசன் படங்களுக்கு இசையமைப்பாளரான அனிருத்
May 30, 2018 6 : 10 PM  வேலுசாமி
இயக்குனர் அருண்பிரபு, தயாரிப்பாளர் ஆர்டி ராஜா முதன் முறையாக இணைந்துள்ள இந்த படமும் அருவியை போலவே நாயகனே இல்லாமல் உருவாக உள்ளது.
அருவியை போலவே நாயகனே இல்லாமல் உருவாகும் அருவி இயக்குனரின் அடுத்த படம்
May 30, 2018 4 : 51 PM  விக்னேஷ்
விசுவாசம் படத்தில் அண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் தம்பிக்கு ஜோடியாக சாக்சி அகர்வால் நடிக்க உள்ளார்.
காலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்
May 30, 2018 2 : 47 PM  வேலுசாமி
மொழி படத்திற்கு பிறகு இணைந்துள்ள ராதாமோகன் ஜோதிகாவின் புதுப்படத்திற்கு காற்றின் மொழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
ரேடியோ ஜாக்கியானா ஜோதிகாவின் காற்றின் மொழி படப்பிடிப்பு
May 30, 2018 12 : 15 PM  விக்னேஷ்
துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு சலீம் இயக்குனருடன் இணைந்துள்ளார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.
உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் விக்ரம் பிரபு சலீம் இயக்குனரின் புதுபடம்
May 30, 2018 11 : 11 AM  வேலுசாமி
மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் 2015இல் மிஸ் இமாச்சல் பட்டம் வென்ற நடாஷா சிங் ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் மாடல் அழகி
May 29, 2018 5 : 02 PM  விக்னேஷ்
கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது புதுப்படத்திற்கு அண்ணன் மகன் பெயரை சூட்டிய கார்த்தி
May 29, 2018 12 : 50 PM  விக்னேஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு நான்கு படங்கள் உருவாகவுள்ளதாக உறுதி செய்துள்ளார் தனுஷ்.
வட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்
May 29, 2018 12 : 00 PM  வேலுசாமி
கோலிசோடா 2 படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனர் விஜய் மில்டன் சமூக சேவையை கையில் எடுத்துள்ளார்.
சமூக சேவை மூலம் தனது படத்தை விளம்பரப்படுத்தும் விஜய் மில்டன்
May 29, 2018 10 : 43 AM  வேலுசாமி
தளபதி 62 படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவாவும் நடிக்க உள்ளார்.
நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் ஜீவா
May 28, 2018 4 : 03 PM  விக்னேஷ்
நேற்று இரவு வெளியான காலா டிரைலர், வெளியான 14 மணிநேரங்களில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வெளியானது சுப்பர் ஸ்டாரின் காலா ட்ரைலர்
May 28, 2018 3 : 40 PM  வேலுசாமி
ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் அரசியல் கதை கொண்டதாகவும் அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
சூப்பர் ஸ்டாருக்கு நல்ல அரசியல் கதையை உருவாகியுள்ள கார்த்திக் சுப்பராஜ்
May 28, 2018 3 : 08 PM  விக்னேஷ்
கும்கி 2 படத்தில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வருகிறார்.
கும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்
May 28, 2018 12 : 22 PM  வேலுசாமி
விசுவாசம் படத்தின் கதையை தொடர்ந்து விசுவாசம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரம் குறித்த தகவல்களும் வந்துள்ளது.
விசுவாசம் படத்தில் தலக்கு தாய் மாமனாக நடித்து வரும் தம்பி ராமையா
May 26, 2018 4 : 29 PM  விக்னேஷ்
பறவை முனியம்மாவுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் சதிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
தமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்
May 26, 2018 3 : 33 PM  வேலுசாமி
காமெடி நடிகை வித்யு ராமன் இளவசருக்காக காத்து கொண்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இளவரசருக்காக காத்திருக்கும் காமெடி நடிகை வித்யு ராமன்
May 26, 2018 2 : 27 PM  விக்னேஷ்
தற்போது தமிழகமே தூத்துக்குடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் சாமி 2 படத்தின் ட்ரைலரை தள்ளிவைத்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் ட்ரைலர் வெளியீடு தேதி ஒத்தி வைப்பு
May 26, 2018 11 : 49 AM  விக்னேஷ்
ஜெய் லவ குசா படத்தின் இயக்குனர் ரவீந்திரா தற்போது மது போதையில் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளார்.
மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்
May 26, 2018 10 : 37 AM  வேலுசாமி
பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்திற்கு பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தன்னுடைய உடல்நலம் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின்னர் உடல்நலம் தேறிய பிறகு 49ஒ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்
இது கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை
May 25, 2018 6 : 05 PM  வேலுசாமி
இயக்குனர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷை தமிழ் துறைக்கு இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர்.  வெயில் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
பூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு
May 25, 2018 12 : 56 PM  வேலுசாமி
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்துவரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள காலா படத்தில் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா
May 24, 2018 6 : 17 PM  வேலுசாமி
துபாயை தொடர்ந்து  மும்பை, ஐதராபாத், ரோமானியா ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் சாஹு படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் லால் இணைந்துள்ளார்.
பாகுபலி பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்த மலையாள நடிகர் லால்
May 24, 2018 5 : 45 PM  வேலுசாமி
சாமி முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் திருநெல்வேலி அல்வாடா ஓப்பனிங் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் பாடலை உருவாக்கி வருகின்றனர்.
சாமி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் சாங்
May 24, 2018 12 : 50 PM  வேலுசாமி
14151617181920212223
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..