×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeகமல் ஹாசன்

கமல் ஹாசன்

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்
கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் துவக்கம்
Nov 12, 2018 05 : 30 AM  வேலுசாமி
முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்
முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்
Nov 09, 2018 6 : 36 PM  வேலுசாமி
பிரபல மலையாள இயக்குனர் இயக்கத்தில் சீயான் விக்ரம்
பிரபல மலையாள இயக்குனர் இயக்கத்தில் சீயான் விக்ரம்
Oct 29, 2018 5 : 58 PM  வேலுசாமி
சங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பினை வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆந்திர பிரதேசத்தில் துவங்க உள்ளனர்.
சங்கரின் இந்தியன் 2வில் கமல் ஹாசனின் வித்தியாசமான கெட்டப்
Oct 22, 2018 4 : 22 PM  வேலுசாமி
இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தை தொடர்ந்து இந்தியன் 2விலும் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2.0வை தொடர்ந்து இந்தியன் 2விலும் வில்லனாக இணைந்துள்ள அக்ஷய் குமார்
Oct 11, 2018 10 : 32 AM  புருசோத்தமன்
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் தயாரிப்பில் விக்ரம் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கமல் ஹாசன் ராஜேஷ் செல்வா கூட்டணியில் மீண்டும் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம்
Sep 28, 2018 10 : 27 AM  வேலுசாமி
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கமல் ஹாசன் அடுத்ததாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தியன் 2வை தொடர்ந்து தேவர் மகன் 2 கன்பார்ம்
Sep 26, 2018 3 : 13 PM  மீனா ஸ்ரீ
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
Sep 08, 2018 6 : 12 PM  வேலுசாமி
விக்ரம் நடிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
சீயான் விக்ரம் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதுப்பட படப்பிடிப்பு துவக்கம்
Aug 30, 2018 5 : 43 PM  ராசு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரொம்பவே சுவாரிஷ்யமாக உள்ளது. ப்ரோமோவில் ஒரு வழியாக கமல் பிக்பாஸ் கதவை திறந்துள்ளார்.
ஒரு வழியா கதவ துறந்துவிட்ட கமல்..வெளியே செல்ல ரெடியான ஐஸ்வர்யா
Aug 18, 2018 4 : 34 PM  ராசு
விஸ்வரூபம் 2 படத்தின் திரைவிமர்சனம்
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்
Aug 10, 2018 4 : 23 PM  ராசு
சீரியல் நடிகைகளான ரஷிதா மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைல் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் சீரியல் நடிகைகள்
Aug 07, 2018 11 : 22 AM  மோகன்ராஜ்
இந்தியன் 2 படத்தின் மூலம் அஜய் தேவ்கனை தமிழுக்கு இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்த உள்ளார்.
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 07, 2018 09 : 53 AM  வேலுசாமி
என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில் ஒரு மனுஷன் என்ற மரியாதை கூட கிடைக்கல புலம்பும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.
அடங்க மறுக்கும் நீலாம்பரி - எங்களுக்கும் நேரம் வரும் என காத்திருக்கும் போட்டியாளர்கள்
Aug 02, 2018 12 : 51 PM  விக்னேஷ்
ஏற்கனவே சந்திரமுகியாக இருந்த ஐஸ்வர்யாவை லேடி ஹிட்லராக பிக்பாஸ் ராணி பதவி கொடுத்து மாற்றியுள்ளது.
லேடி ஹிட்லரை பாத்திருக்கீங்களா - சரியுமா ராணி ஐஸ்வர்யாவின் சாம்ராஜ்யம்
Aug 01, 2018 12 : 45 PM  விக்னேஷ்
தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியாளர்கள் மீது இருக்கும் பழைய கணக்கை தீர்க்க சந்திரமுகியாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா.
பாலாஜியை வச்சி செய்ய போறேன் - ஆங்ரி தலைவி ஐஸ்வர்யா
Jul 31, 2018 12 : 33 PM  விக்னேஷ்
நேற்று நடந்த பிக்பாஸில் வைஷ்ணவியை கேவலப்படுத்தி, வெளியேற்றுவதாக கூறி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி
Jul 30, 2018 12 : 42 PM  மோகன்ராஜ்
இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வைஷ்ணவி வெளியேற்றப்படுவாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி
Jul 28, 2018 4 : 26 PM  வேலுசாமி
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு
Jul 28, 2018 3 : 11 PM  மோகன்ராஜ்
விஸ்வரூபம் 2 படத்தின் மூன்றாவது சிங்கிள் லிரிக் விடீயோவை இன்று இரவு 7மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு
Jul 27, 2018 3 : 18 PM  விக்னேஷ்
ஆரம்பத்தில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் தற்போது ரணகளத்துடனும், கலவரமாகவும் காணப்படுகிறது.
கார்கில் போர் சொந்த மண்ணுனு உசுப்பேத்தி எல்லாரையும் பிரிச்சிட்டானுகளே
Jul 25, 2018 12 : 45 PM  விக்னேஷ்
சீயான் விக்ரம் முதன் முறையாக கமல் ஹாசன் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக கிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கமல் ஹாசன் விக்ரம் கூட்டணியில் இணைந்த பிரபலம்
Jun 23, 2018 11 : 08 AM  விக்னேஷ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் அதிகப்படியான வேலைப்பளுவால் அழுது கொண்டே இருக்கிறார்.
வீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா
Jun 22, 2018 3 : 57 PM  மோகன்ராஜ்
நேற்று நடந்த வெங்காய பிரச்சனையில் தாடி பாலாஜிக்கு, அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகியுள்ளது.
தாடி பாலாஜியையும் நித்யாவையும் ஒன்று சேர்க்க போராடும் சக போட்டியாளர்கள்
Jun 21, 2018 12 : 29 PM  மோகன்ராஜ்
பிக்பாஸ் சீசன் 2 மூன்றாவது நாளை கடந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வில் முதலில் வெளியேற உள்ள போட்டியாளர்கள்
Jun 20, 2018 10 : 34 AM  விக்னேஷ்
ஜூலிக்கு போட்டியாக யார் வந்தாலும் அவருக்கு ஈடு இணையே கிடையாது என்று நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
ஜூலிக்கு ஈடு இணையே இல்லை நடிகர் சதிஷ்
Jun 19, 2018 12 : 34 PM  விக்னேஷ்
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.
வெளியானது உலக நாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்
Jun 11, 2018 5 : 21 PM  விக்னேஷ்
நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த விஸ்வரூபம் 2 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் ஜூன் 11இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்
Jun 09, 2018 12 : 09 PM  வேலுசாமி
விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் உருவாக வுள்ளது. இதில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கயுள்ளது.
ஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு
Jun 04, 2018 12 : 53 PM  வேலுசாமி
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மையம் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்த பிறகு தற்போது திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகத்தூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
திருவள்ளூர் அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
May 01, 2018 2 : 41 PM  வேலுசாமி
கர்நாடக மக்களிடையே நடிகர் சிம்புவிற்கு அவரின் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ரஜினி கமலை ஓரங்கட்டி சிம்புவுக்கு ஆதரவாக நிற்கும் கர்நாடக மக்கள்
Apr 12, 2018 11 : 29 AM  வேலுசாமி
தூங்காவனம் இயக்குனரின் புதுப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.
சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்
Apr 03, 2018 2 : 57 PM  வேலுசாமி
இமயமலை சென்று திரும்பிய ரஜினி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது
Mar 31, 2018 12 : 22 PM  வேலுசாமி
எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான கபிலன் வைரமுத்து தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வில் இணை எழுத்தாளராக இணைந்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த கவிஞர் கபிலன் வைரமுத்து
Mar 23, 2018 3 : 17 PM  விக்னேஷ்
kamal haasan start dubbing for viswaroopam 2
விஸ்வரூபம் 2 படத்தில் டப்பிங் துவங்கிய உலகநாயகன்
Jan 31, 2018 11 : 49 AM  ராதிகா
kamal haasan indian 2 crew
சங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்
Jan 12, 2018 7 : 06 PM  ராதிகா
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..