×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த புதுப்பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Oct 09, 2018 05 : 30 AM  வேலுசாமி
நடிகர் கமலை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பில் இறங்கியுள்ள பிரபல நடிகர்கள்
சின்னத்திரை நோக்கிவரும் சினிமா பிரபலங்கள்
Oct 08, 2018 5 : 57 PM  மோகன்ராஜ்
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Oct 08, 2018 4 : 55 PM  புருசோத்தமன்
வெப் சீரியல்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு
இணைய தொடர்கள் மீது உச்ச நீதி மன்றத்தில் சமூக நல வழக்கு
Oct 08, 2018 4 : 12 PM  புருசோத்தமன்
சர்கார் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பினை நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி
Oct 08, 2018 4 : 07 PM  வேலுசாமி
சேலம் எட்டுவழிச்சாலையை மையமாக வைத்து கிஷோர் நடிப்பில் பசுமை வழிச்சாலை என்ற படம் உருவாகி வருகிறது.
சேலம் எட்டுவழிச்சாலை மையமாக வைத்து உருவாகும் கிஷோரின் பசுமை வழிச்சாலை
Oct 08, 2018 3 : 24 PM  விக்னேஷ்
2.0 படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கருடன் லண்டனிலுள்ள சேம்பர் ஆர்கெஸ்டராவில் ரீரெக்கார்டிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
2.0 படத்திற்காக லண்டன் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவில் ஏ. ஆர்.ரஹ்மான்
Oct 08, 2018 2 : 44 PM  புருசோத்தமன்
பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் இணைந்துள்ள தெறி வில்லன்
Oct 08, 2018 2 : 28 PM  வேலுசாமி
நடிகர் சிபிராஜ் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள  ரங்கா படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்
Oct 08, 2018 11 : 26 AM  புருசோத்தமன்
என்ஜிகேவிற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் தனுஷின் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
என்ஜிகேவிற்கு பிறகு புதுப்பேட்டை 2விற்கு தயாரான செல்வராகவன்
Oct 08, 2018 11 : 21 AM  மீனா ஸ்ரீ
பேட்ட படக்குழுவினருக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏஆர் முருகதாஸை தொடர்ந்து படக்குழுவினருக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்
Oct 08, 2018 10 : 45 AM  புருசோத்தமன்
கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
பிரதமரான மோகன்லால் அவருடைய பாதுகாவலராக சூர்யா
Oct 06, 2018 05 : 30 AM  மோகன்ராஜ்
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்
Oct 05, 2018 10 : 19 PM  புருசோத்தமன்
சர்கார் படம் குறித்து பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சர்கார் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கொடுத்த எச்சரிக்கை
Oct 05, 2018 05 : 30 AM  ராசு
ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருந்த காற்றின் மொழி படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு தள்ளிப்போன ஜோதிகாவின் காற்றின் மொழி
Oct 05, 2018 03 : 10 AM  மீனா ஸ்ரீ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடிக்க உள்ள சசிகுமார்
Oct 04, 2018 8 : 26 PM  வேலுசாமி
இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.
நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்
Oct 04, 2018 10 : 00 AM  புருசோத்தமன்
சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா டைட்டில் லுக்கை வெளியிட்ட சூர்யா
Oct 03, 2018 5 : 19 PM  ராசு
நேற்று சத்யம் சினிமாஸில் பிக்பாஸ் பிரபலங்களுடன் சிம்பு, செக்க சிவந்த வானம் படம் பார்த்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலங்களுடன் செக்க சிவந்த வானம் படம்பார்த்த சிம்பு
Oct 03, 2018 3 : 11 PM  மோகன்ராஜ்
இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இரட்டை நாயகர்கள் கதையில் இணையும் கீர்த்தி சுரேஷ்
Oct 03, 2018 2 : 52 PM  மீனா ஸ்ரீ
நாட்டுப்புற பாடலால் அனைவர் மனதையும் கொள்ளை அடித்த செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.
நாயகனாக மாறிய நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்
Oct 03, 2018 12 : 47 PM  வேலுசாமி
யங் மங் சங் படத்தில் வில்லனாக காலகேய தலைவனான பிரபாகர் நடித்துள்ளார். அவருடன் பிரபு தேவா மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
காளகேய தலைவனுடன் மல்லு கட்டிய பிரபு தேவா
Oct 03, 2018 10 : 46 AM  புருசோத்தமன்
கங்கனா ரனாவதின் மணிகர்ணிகா டீசர் ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வரும் மணிகர்ணிகா டீசர்
Oct 02, 2018 6 : 14 PM  புருசோத்தமன்
நோட்டா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஏஆர் முருகதாஸ்
விஜய் தேவரகொண்டாவின் நோட்டாவில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
Oct 02, 2018 4 : 38 PM  விக்னேஷ்
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேத்தியின் கணவர் மிஸ்கின் மீது புகார் கூறியுள்ளார்.
சைக்கோ படம் எனக்காக உருவாக்கப்பட்டது - கதறும் புதுமுக நடிகர்
Oct 02, 2018 3 : 09 PM  மோகன்ராஜ்
சர்கார் பாடல்கள் இணையத்தில் வெளியீடு
இசை வெளியீட்டிற்கு முன்பே சர்கார் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்
Oct 02, 2018 11 : 42 AM  புருசோத்தமன்
தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் தமிழ்எம்வி என்ற புது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோபத்தின் உச்சியில் தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு அதிரடி சவால்
Oct 02, 2018 11 : 00 AM  ராசு
நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்ஜே சூர்யா, 'ஒரு நாள் கூத்து' இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கரின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு
Oct 01, 2018 6 : 01 PM  ராசு
அசோக் செல்வனின் ரெட்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.
நடிகர் அசோக் செல்வனின் ரெட்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜெயம்ரவி
Oct 01, 2018 4 : 14 PM  மோகன்ராஜ்
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
சங்கரின் 2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்
Oct 01, 2018 12 : 31 PM  மீனா ஸ்ரீ
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் '96' படத்தை தெலுங்கில் டப் செய்வதாக இருந்த நிலையில் நடிகர் நானி இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அதில் நானே நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள நானி
Oct 01, 2018 10 : 10 AM  வேலுசாமி
நடிகர் மற்றும் பாடகரான நகுல் மீண்டும் நடிகை சுனைனாவுடன் இணைந்து இயக்குனர் சச்சின் தேவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
யுவனின் இசையமைப்பில் உருவாகவுள்ள நகுல் சுனைனாவின் எரியும் கண்ணாடி
Sep 28, 2018 5 : 44 PM  ராசு
பிக்பாஸ் வீட்டில் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா சிம்புவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.
சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ள ஆங்க்ரி ஐஸ்வர்யா
Sep 28, 2018 3 : 33 PM  மோகன்ராஜ்
105 நாட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் பலமாக அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்
Sep 28, 2018 12 : 36 PM  மீனா ஸ்ரீ
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் தயாரிப்பில் விக்ரம் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கமல் ஹாசன் ராஜேஷ் செல்வா கூட்டணியில் மீண்டும் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் விக்ரம்
Sep 28, 2018 10 : 27 AM  வேலுசாமி
பிரபல காமெடி நடிகரான காளி வெங்கட் விவசாயி மகன்களின் பள்ளிப்படிப்பு வாழ்க்கை கதையில் நாயகனாக நடிக்க உள்ளார்.
நாயகனாக மாறிய மற்றொரு காமெடி நடிகர் காளி வெங்கட்
Sep 27, 2018 5 : 22 PM  விக்னேஷ்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் செக்க சிவந்த வானம் படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் திரைவிமர்சனம்
Sep 27, 2018 4 : 17 PM  ராசு
இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் உருவாகவுள்ள திகில் படத்திற்கு இருட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சியின் இருட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Sep 27, 2018 12 : 46 PM  மோகன்ராஜ்
இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா 'சூர்யா 38' படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் நடிக்க உள்ளார்.
சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள விஜய் தேவரகொண்டா
Sep 27, 2018 11 : 46 AM  மீனா ஸ்ரீ
567891011121314
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..