×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகையை போலீசார் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மை துப்பாக்கியை உண்மை நினைத்து நடிகையை சுட்டு கொன்ற போலீசார்
Sep 01, 2018 5 : 52 PM  வேலுசாமி
நடிகர் சூர்யா என்ஜிகே படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
என்ஜிகே வெளியீடு தள்ளி போனதற்கு காரணம் இது தான்
Sep 01, 2018 5 : 09 PM  மோகன்ராஜ்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி ஐயர் வெளியேற உள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்
Sep 01, 2018 3 : 54 PM  புருசோத்தமன்
கபிலன் வைரமுத்து கைவண்ணத்தில் உருவான ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை ஹிப் ஹாப் ஆதி வெளியிட உள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் டி ராஜேந்தரின் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல்
Sep 01, 2018 12 : 24 PM  மீனா ஸ்ரீ
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தனுஷ்
Sep 01, 2018 11 : 31 AM  விக்னேஷ்
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள அனுராக், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் அனுராக் காஷ்யப்
Sep 01, 2018 10 : 28 AM  வேலுசாமி
இயக்குனர் ராஜமௌலியின் மகாபாரத கதையில் பிரபாஸ் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டத்தில் ஆமிர் கான் பிரபாஸ்
Aug 31, 2018 6 : 06 PM  வேலுசாமி
இயக்குனர் பொன்ராமின் சீமராஜா படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளனர்.
நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் சீம ராஜா ட்ரைலர்
Aug 31, 2018 3 : 52 PM  மோகன்ராஜ்
ப்ரீஸ் டாஸ்க்கில் அனைவரும் மோசமாக விளையாடியதால் மொத்த லக்சுரி பட்ஜெட்டும் சுவாகா..
மொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்
Aug 31, 2018 2 : 48 PM  புருசோத்தமன்
விசுவாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை இயக்க உள்ள சிறுத்தை சிவா
Aug 31, 2018 12 : 46 PM  மோகன்ராஜ்
உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்ஜெ சூர்யாவுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.
உயர்ந்த மனிதனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி தரும் அமிதாப் பச்சன்
Aug 31, 2018 11 : 21 AM  புருசோத்தமன்
அதர்வா, நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படம் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்
Aug 31, 2018 10 : 36 AM  வேலுசாமி
விக்ரம் நடிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
சீயான் விக்ரம் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதுப்பட படப்பிடிப்பு துவக்கம்
Aug 30, 2018 5 : 43 PM  ராசு
இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜிக்கும், சென்றாயனுக்கும் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனை அமைகின்றது.
இன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷயம் நடக்க போகுது
Aug 30, 2018 3 : 51 PM  விக்னேஷ்
இயக்குனர் எலன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு செல்ல உள்ளது.
இந்தியில் ரீமேக் ஆகிறது இயக்குனர் எலனின் பியார் பிரேமா காதல்
Aug 30, 2018 12 : 56 PM  ராசு
சூர்யாவின் 'NGK' படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரிம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Aug 30, 2018 12 : 17 PM  மீனா ஸ்ரீ
சிம்புவிற்கு பிறகு பாடகி ரம்யா என்எஸ்கே, மகத்தை போட்டு வெளுத்துள்ளார்.
சிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே
Aug 30, 2018 11 : 24 AM  மோகன்ராஜ்
பிரபு தேவாவின் புது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரு நடன ஆசிரியர்களின் கூட்டணியில் உருவாகும் தேள்
Aug 30, 2018 10 : 02 AM  வேலுசாமி
மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை விநாயகர் சதுர்த்தியில் வெளியிட உள்ளனர்.
உறுதியானது விஜய் அட்லீ கூட்டணி - விநாயகர் சதுர்த்தியில் அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 29, 2018 6 : 03 PM  மோகன்ராஜ்
அடுத்த மாதம் வெளியாக உள்ள தி நன் படத்தின் 360 டிகிரி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வெளியானது தி நன் பேய் படத்தின் 360 டிகிரி வீடியோ
Aug 29, 2018 4 : 28 PM  புருசோத்தமன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா
Aug 29, 2018 3 : 17 PM  வேலுசாமி
பாலாஜி மீது குப்பை கொட்டியதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
குப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்
Aug 29, 2018 12 : 17 PM  ராசு
விஷாலின் சண்டக்கோழி 2 வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் பிறந்த நாளில் சண்டக்கோழி 2 குழுவின் முக்கிய அறிவிப்பு
Aug 29, 2018 11 : 16 AM  புருசோத்தமன்
பிரபல தெலுங்கு நடிகரான நந்தமுறி ஹரிகிருஷ்ணா ஆந்திர பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜூனியர் என்டிஆரின் தந்தை கார் விபத்தில் மரணம்
Aug 29, 2018 09 : 59 AM  வேலுசாமி
கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் வெளியீடு தேதி ஆகஸ்ட் 31இல் இருந்து செப்டம்பர் 13க்கு மாற்றப்பட்டுள்ளது.
சீமராஜா யூடர்ன் படங்களுடன் மோத தயாரான நரகாசூரன்
Aug 28, 2018 6 : 04 PM  வேலுசாமி
72 நாட்களாக நடந்த கலவரங்களில் தன்னை மறந்து குடும்பத்தை மறந்த போட்டியாளர்களை குடும்ப பாசத்திற்காக ஏங்க வைத்துவிட்டது.
பெத்தவங்க பாசத்துடன் ப்ரீஸ் டாஸ்க் வைத்து விளையாடும் பிக்பாஸ்
Aug 28, 2018 4 : 05 PM  புருசோத்தமன்
மத்த போட்டியாளருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடிதம் அமைந்துள்ள நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்களுக்கு ஒரு நண்பனா ஆதரவு அளிப்பேன் நித்யா
Aug 28, 2018 3 : 38 PM  மீனா ஸ்ரீ
இது என்ன மாயம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி புது படத்தில் இணைந்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் இயக்குனர் விஜய் கூட்டணி
Aug 28, 2018 12 : 46 PM  ராசு
பிக்பாஸில் இருந்து மகத் வெளியே வந்த பிறகு சிம்பு அவரை போட்டு வெளுத்துள்ளார். இது குறித்த விடியோவை மகத் வெளியிட்டுள்ளார்.
மகத் வெளியே வந்ததும் சிம்பு கொடுத்த அடிய பாருங்க
Aug 28, 2018 11 : 22 AM  புருசோத்தமன்
தனி ஒருவன் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டநிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பினை வெளியிட்ட மோகன் ராஜா
Aug 28, 2018 09 : 59 AM  வேலுசாமி
மகத் வெளியே சென்றதும் அடுத்தடுத்து மும்தாஜ் மிகுந்த உற்சாகமுடன் காணப்படுகிறார். அவரிடம் மல்லுக்கட்ட இதோ வந்தாச்சு விஜயலட்சுமி.
மும்தாஜுடன் சண்டை போட களமிறங்கிய விஜயலட்சுமி
Aug 27, 2018 6 : 13 PM  விக்னேஷ்
கடந்த ஆகஸ்ட் 17இல் உலகம் முழுவதும் வெளியான 'ஆல்பா' தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் வசூலையும் பெற்று வருகிறது.
பழங்குடியினர் ஓநாய்களை எப்படி வேட்டையாட பயன்படுத்தினர் என்பதை எடுத்துரைக்கும் ஆல்பா
Aug 27, 2018 4 : 23 PM  ராசு
நேற்று நடந்த பிக்பாஸில் மகத் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரின் பிரிவை தாங்க முடியாமல் யாஷிகா புலம்பி தள்ளுகிறார்.
மகத்தின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் யாஷிகா
Aug 27, 2018 3 : 09 PM  மீனா ஸ்ரீ
நடிகர் நாகேஷை போலவே காமெடி நடிகராக வளர வேண்டும் என்று தீவிர முயற்சியில் நாகேஷ் பேரன் களமிறங்கியுள்ளார்.
தாத்தாவை போலவே காமெடி நடிகராக வளர்ந்து வரும் பிஜேஸ் நாகேஷ்
Aug 27, 2018 12 : 50 PM  புருசோத்தமன்
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான தடம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியானது அருண் விஜய் தடம் படத்தின் த்ரில்லர் ட்ரைலர்
Aug 27, 2018 11 : 42 AM  மோகன்ராஜ்
சுந்தர் சியின் இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் 12 வருடங்களுக்கு பிறகு அனுஷ்கா இணைந்துள்ளார்.
இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த அனுஷ்கா
Aug 27, 2018 10 : 42 AM  வேலுசாமி
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு அதிதி ராவ் உதயநிதி படத்தில் நடிக்க உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுடன் முதன் முறையாக ஜோடி சேரும் அதிதி ராவ்
Aug 25, 2018 5 : 34 PM  ராசு
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத்தின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
இன்று பிக்பாஸில் மகத்திற்கு குறும்படம் காத்திருக்கிறது
Aug 25, 2018 5 : 13 PM  மோகன்ராஜ்
இயக்குனர் ஹரியின் சாமி ஸ்கொயர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரமின் சாமி ஸ்கொயர் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 25, 2018 3 : 26 PM  புருசோத்தமன்
891011121314151617
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..