×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கு வால்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு
Sep 14, 2018 11 : 10 AM  புருசோத்தமன்
ஒரு வழியாக சூப்பர்ஸ்டாரின் 2.0 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வெளியானது சூப்பர் ஸ்டாரின் 2.0 பிரமாண்ட டீசர்
Sep 13, 2018 10 : 16 AM  வேலுசாமி
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் பட்ட இம்சைகளை எல்லாம் சென்றாயன் கொட்டி தீர்த்துள்ளார்.
பிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்
Sep 10, 2018 5 : 53 PM  விக்னேஷ்
இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் சீசன் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். உள்ளே வந்தவுடன் ஆர்த்தி ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை புகழ்ந்த ஆர்த்தி
Sep 10, 2018 4 : 13 PM  மீனா ஸ்ரீ
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3இல் பேயாக விஜய் டிவி மைனா நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3இல் இணைந்துள்ள பிரபலங்கள்
Sep 10, 2018 3 : 07 PM  வேலுசாமி
நேற்று பிக்பாஸில் சிவனேனு இருந்த சென்றாயனை வெளியே அனுப்பியுள்ளனர்.
மறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்
Sep 10, 2018 12 : 53 PM  ராசு
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு மீண்டும் நாயகன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவான யோகி பாபு
Sep 10, 2018 11 : 58 AM  மோகன்ராஜ்
நடிகை கோவை செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் மறைவு
Sep 10, 2018 10 : 39 AM  புருசோத்தமன்
லக்னோவில் மும்முரமாக நடைபெற்று வரும் பேட்ட படப்பிடிப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லக்னோவில் ரஜினியின் பேட்ட படப்பிடிப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Sep 10, 2018 10 : 01 AM  வேலுசாமி
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
Sep 08, 2018 6 : 12 PM  வேலுசாமி
இயக்குனர் சங்கரின் பிரமாண்ட படைப்பான 2.0 படத்தின் டீசர் வெளியாவதற்கு இன்னும் 5நாட்களே உள்ளது.
3டியில் வெளியாகவுள்ள இயக்குனர் சங்கரின் 2.0 டீசர்
Sep 08, 2018 4 : 29 PM  விக்னேஷ்
மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் தமன்னா ஆகியோர் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளனர்.
சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ள தமன்னா
Sep 08, 2018 3 : 25 PM  ராசு
மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றாமல் இப்போது உண்மையான முகம் வெளியே வந்த பிறகு தவிக்கின்றனர்.
மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றிருக்கலாம்
Sep 08, 2018 2 : 30 PM  மோகன்ராஜ்
நடிகை தேவயானி வில்லியாக நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தினேஷ் படத்தின் மூலம் வில்லியாக எண்ட்ரி கொடுக்கும் தேவயானி
Sep 08, 2018 12 : 12 PM  மீனா ஸ்ரீ
இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் விஜய் டிவி ரக்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
ராஜ்கிரண் மற்றும் ரக்சனை இயக்க உள்ள ராம்பிரகாஷ் ராயப்பா
Sep 08, 2018 11 : 36 AM  புருசோத்தமன்
புரூஸ் லீ இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வனின் ஜாக் படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் பிரசாந்த்
Sep 08, 2018 10 : 23 AM  வேலுசாமி
சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகி வரும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெளியானது சூப்பர் ஸ்டாரின் புதுப்பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்
Sep 07, 2018 6 : 03 PM  வேலுசாமி
ஒரு வழியாக சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Sep 07, 2018 4 : 43 PM  விக்னேஷ்
நாட்கள் வர வர மும்தாஜின் உண்மையான முகம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அனைவருமே அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.
மும்தாஜின் பொய்யான முகத்தை கிழிக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்
Sep 07, 2018 3 : 01 PM  ராசு
மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை போன்று மம்முட்டி வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தனி ஒருவன் 2வில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை பூர்த்தி செய்வாரா மம்முட்டி
Sep 07, 2018 12 : 24 PM  மோகன்ராஜ்
நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் துவங்கியுள்ளார்
முன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்
Sep 07, 2018 11 : 13 AM  புருசோத்தமன்
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு
Sep 07, 2018 10 : 16 AM  வேலுசாமி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது டாஸ்க் என்ற பெயரில் முடி திருத்துதல், மொட்டை அடித்தல் போன்ற பார்பர் ஷாப் வேலைகளே நடந்து கொண்டிருக்கிறது.
பாலாஜிக்கு மொட்ட ஐஸ்வர்யாவுக்கு கட்டிங் ரிதிவிகாவுக்கு டேட்டூ
Sep 05, 2018 6 : 01 PM  ராசு
இயக்குனர் சுந்தர் சியின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ்
Sep 05, 2018 5 : 00 PM  மோகன்ராஜ்
சீம ராஜா ட்ரைலரில் இடம்பெற்ற ராஜாதி ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டுள்ளார்.
சீம ராஜாவில் ராஜா கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் பொன்ராம்
Sep 05, 2018 3 : 08 PM  மோகன்ராஜ்
நேற்று பிக்பாஸில் ஐஸ்வர்யா ஏன் அப்படி செய்தார் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பாராமல் அனைவருமே அவரிடம் சண்டைக்கு கிளம்பிவிட்டனர்.
80 நாட்களை கடந்தும் ஐஸ்வர்யா கேரக்டரை புரிந்து கொள்ளாத ஹவுஸ் மெட்ஸ்
Sep 05, 2018 12 : 25 PM  மீனா ஸ்ரீ
நீண்ட வருடங்களாக உருவாகி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது.
ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் மேனன்
Sep 05, 2018 11 : 31 AM  புருசோத்தமன்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட பணிகளில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்
Sep 05, 2018 10 : 11 AM  வேலுசாமி
இயக்குனர் மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்
Sep 04, 2018 5 : 47 PM  புருசோத்தமன்
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ள புது படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதிதி ராவுடன் இணைந்து சைக்கோவாக மாறிய உதயநிதி
Sep 04, 2018 4 : 07 PM  விக்னேஷ்
ஜனனியை இந்த வார ஏவிக்சனில் இருந்து காப்பாற்ற தாடி பாலாஜி மொட்ட பாலாஜியாக மாறியுள்ளார்.
ஜனனியை காப்பாற்ற மொட்டை அடித்த தாடி பாலாஜி
Sep 04, 2018 12 : 21 PM  மோகன்ராஜ்
மாணவி ஷோபியாவிற்கு ஆதரவாக லட்சக்கணக்கான பொது மக்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஷோபியாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசே ஷோபியாவை விடுதலை செய் - பா ரஞ்சித்
Sep 04, 2018 11 : 26 AM  மீனா ஸ்ரீ
கடந்த 2010இல் வெளியான எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
எந்திரன் கதை திருடப்பட்ட வழக்கில் இயக்குனர் சங்கருக்கு அபராதம்
Sep 04, 2018 10 : 06 AM  வேலுசாமி
டிஆர் பாடிய ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை ஹிப் ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார்.
டிஆரின் குடிக்கு எதிரான ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி
Sep 03, 2018 5 : 59 PM  விக்னேஷ்
இருமுகன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நோட்டா படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் நோட்டா ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு
Sep 03, 2018 4 : 27 PM  ராசு
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல் வேலையாக தன்னுடைய காதலியை டேனியல் திருமணம் செய்துள்ளார்.
வெளியே வந்த முதல் நாளே காதலியை கரம் பிடித்த டேனியல்
Sep 03, 2018 3 : 15 PM  மோகன்ராஜ்
நேற்று டேனியல் ஏவிக்சனில் வெளியேறிய பிறகு ஒவ்வொருவருக்கும் பட்ட பெயரை சூட்டி சென்றுள்ளார்.
டுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்
Sep 03, 2018 12 : 21 PM  மீனா ஸ்ரீ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்துள்ள ஜோக்கர் குரு சோமசுந்தரம்
Sep 03, 2018 11 : 34 AM  புருசோத்தமன்
சர்கார் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி
Sep 03, 2018 10 : 26 AM  வேலுசாமி
78910111213141516
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..