×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.
மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்
Sep 27, 2018 10 : 08 AM  வேலுசாமி
யோகி பாபு மற்றும் மனிஷா யாதவ்வின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் யோகிபாபுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா
Sep 26, 2018 5 : 39 PM  விக்னேஷ்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கமல் ஹாசன் அடுத்ததாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தியன் 2வை தொடர்ந்து தேவர் மகன் 2 கன்பார்ம்
Sep 26, 2018 3 : 13 PM  மீனா ஸ்ரீ
நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ரிலீஸ்
Sep 26, 2018 10 : 53 AM  வேலுசாமி
இயக்குனர் சிம்பு தேவன், தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார். இதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் இணைந்துள்ளார்.
இம்சை அரசன் 2 பிரச்சனை முடிவடையாததால் அடுத்த படத்தை துவங்கிய சிம்புதேவன்
Sep 25, 2018 3 : 36 PM  வேலுசாமி
தரமணி வசந்த் ரவியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் நாளை வெளியிட உள்ளார்.
தரமணி வசந்த் ரவியின் புதுப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் அனிருத்
Sep 25, 2018 2 : 31 PM  விக்னேஷ்
கடந்த வாரம் டபுள் ஏவிக்சனில் வெளியேறிய தாடி பாலாஜி பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி
Sep 25, 2018 10 : 35 AM  வேலுசாமி
குளு மணாலியில் நடைபெற்ற கார்த்தியின் தேவ் படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் நாசமடைந்த கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு
Sep 24, 2018 5 : 10 PM  வேலுசாமி
அறம் இயக்குனர் கோபி நாயனாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகராக டேனியல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் ஜெய்யுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் டேனியல்
Sep 24, 2018 2 : 53 PM  ராசு
ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, SK14 படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ஆர்டி ராஜா
Sep 24, 2018 11 : 41 AM  மீனா ஸ்ரீ
தனது 9வது வயதில் வேட்டைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான தளபதி விஜய் மகன் சஞ்சய் மீண்டும் குறும்படம் மூலம் சினிமா துறையில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
குறும்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சய்
Sep 24, 2018 10 : 11 AM  வேலுசாமி
இயக்குனர் பாலாவின் வர்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று வரும் பாலாவின் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Sep 22, 2018 5 : 06 PM  ராசு
'ராட்சசன்' வெளியாகவுள்ள அதே தேதியில் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படமும் வெளியாகவுள்ளது.
ராட்சசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா
Sep 22, 2018 2 : 48 PM  மோகன்ராஜ்
இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
வெளியானது செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்
Sep 22, 2018 11 : 24 AM  மீனா ஸ்ரீ
உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ஆனந்தி மற்றும் ராஜ்புத் போன்ற இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.
திகில் படத்திற்காக இரு நாயகிகளுடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்
Sep 22, 2018 10 : 01 AM  புருசோத்தமன்
சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
Sep 21, 2018 4 : 50 PM  வேலுசாமி
இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு நொய்டாவில் துவங்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் நடைபெற்று வரும் சூர்யா 37 படப்பிடிப்பு
Sep 21, 2018 2 : 54 PM  விக்னேஷ்
சொத்து விவகாரம் தொடர்பாக நடிகர் விஜயகுமார் தனது மகளான வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்துள்ளார்.
சொந்த மகள் மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார்
Sep 21, 2018 11 : 32 AM  மோகன்ராஜ்
அப்பா குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது.
கல்லூரி கதையின் பின்னணியில் உருவாகிவரும் ஜெயம் ரவியின் புதுப்படம்
Sep 21, 2018 10 : 09 AM  வேலுசாமி
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டீசரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார்.
கெலம்பிட்டாலே ஆர்ஜே விஜயலட்சுமி - வெளியானது காற்றின் மொழி டீசர்
Sep 20, 2018 5 : 39 PM  விக்னேஷ்
நடிகர் விவேக், தன்னுடைய டிவிட்டர் பதிவின் மூலமாக 100 வருட பழமையான கடம்ப மரத்தை மீண்டும் துளிர் விட செய்துள்ளார்.
பட்டுப்போன மரத்தை தனது விவசாய நண்பர் உதவியுடன் துளிர்விட செய்த விவேக்
Sep 20, 2018 2 : 53 PM  வேலுசாமி
சண்டக்கோழி 2 படத்தில் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை விஷால் வெளியிட்டுள்ளார்.
விஷாலின் சண்டக்கோழி 2 இசை வெளியீடு தேதி அறிவிப்பு
Sep 20, 2018 11 : 08 AM  மீனா ஸ்ரீ
நடிகர் சசிகுமார் மீண்டும் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரனுடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.
சுந்தரபாண்டியன் 2வில் சசிகுமாருக்கு ஜோடியாக இணைந்த கீர்த்தி சுரேஷ்
Sep 20, 2018 10 : 01 AM  வேலுசாமி
பிக்பாஸ் 2வில் மும்தாஜ் இல்லை என்பதால் அழ வைக்க வேறு யாரும் கிடைக்கவில்லை என ஐஸ்வர்யாவை கதற வைக்கின்றனர்.
ஐஸ்வர்யாவை கதற விடும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்
Sep 19, 2018 5 : 30 PM  ராசு
அரவிந் சாமியின் புதுப்படத்திற்கு கள்ளபார்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம்மில் பூஜையுடன் துவங்கியது.
ஏவிஎம்மில் பூஜையுடன் துவங்கிய அரவிந் சாமியின் கள்ளபார்ட் படப்பிடிப்பு
Sep 19, 2018 3 : 07 PM  வேலுசாமி
சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதியை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜயின் சர்கார் படக்குழுவின் சிங்கிள் டிராக் வெளியீடு தேதி அறிவிப்பு
Sep 19, 2018 11 : 15 AM  வேலுசாமி
இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு
Sep 19, 2018 09 : 49 AM  புருசோத்தமன்
இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணி மூன்றாவது முறையாக 'தேவி 2' படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மொரிசியஸ் தீவில் துவங்கப்பட்டுள்ளது.
மொரிஸியஸில் துவங்கிய பிரபுதேவாவின் தேவி 2 படப்பிடிப்பு
Sep 18, 2018 3 : 40 PM  ராசு
இயக்குனர் சுந்தர் சியின் அடுத்த படத்தில் சிம்பு மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜியார்ஜியாவில் துவங்கப்பட்டுள்ளது.
ஜியார்ஜியாவில் துவங்கப்பட்ட சிம்பு சுந்தர் சியின் ரீமேக் படம்
Sep 18, 2018 2 : 29 PM  மீனா ஸ்ரீ
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்
Sep 18, 2018 11 : 17 AM  புருசோத்தமன்
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு ஆதிக் ரவிசந்திரன் மற்றும் ஜிவி பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ள கூட்டணியின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷின் காதலை தேடி நித்யா நந்தா இறுதிகட்ட படப்பிடிப்பில்
Sep 17, 2018 4 : 06 PM  ராசு
நடிகர் மற்றும் இயக்குனரான பாரதி ராஜா, பாண்டியநாடு படத்திற்கு பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள பாரதிராஜா
Sep 17, 2018 3 : 46 PM  மோகன்ராஜ்
இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் வட சென்னை இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Sep 17, 2018 11 : 53 AM  மீனா ஸ்ரீ
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் டீசர் செப்டம்பர் 25இல் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாளில் சர்கார் டீசர்
Sep 17, 2018 10 : 36 AM  புருசோத்தமன்
பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படைப்பிற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ள இந்த படத்தில் அனு இமானுவேல் மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார்.
தனுஷ் இயக்கும் படத்தில் மற்றொரு கதாநாயகியாக இணைந்த அனு இமானுவேல்
Sep 15, 2018 3 : 46 PM  மீனா ஸ்ரீ
தற்போது வடிவேலுவை வைத்து தயாரிப்பாளர்கள் எந்த  படமும் எடுக்க வேண்டாம் என்று தகவல் பரவி வருகிறது. இதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்
Sep 15, 2018 3 : 30 PM  புருசோத்தமன்
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவின் முதல் தமிழ் படத்திற்கு பப்பி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பப்பி மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே
Sep 15, 2018 2 : 59 PM  வேலுசாமி
அறம் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஜோடியாக இணைந்த ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ்
Sep 14, 2018 5 : 27 PM  மோகன்ராஜ்
பிக்பாஸில் இன்று சீசன் 1க்கும் 2க்கும் இடையே நடன போட்டி நடக்க போகிறது. இந்த கொடுமைகளை பார்க்க வேண்டுமா பிக்பாஸ்.
பிக்பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுத்த பிக்பாஸ் 1 ஹவுஸ் மெட்ஸ்
Sep 14, 2018 2 : 56 PM  மீனா ஸ்ரீ
6789101112131415
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..