×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
வெளியானது மணிரத்னமின் செக்க சிவந்த வானம் ட்ரைலர்
Aug 25, 2018 10 : 37 AM  விக்னேஷ்
விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியில் சர்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு
Aug 25, 2018 10 : 08 AM  வேலுசாமி
பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்ட்ரியில் இன்று விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். வந்தவுடனே மற்றவர்களை பற்றி எச்சரிக்கின்றனர் சக போட்டியாளர்கள்.
விஜயலட்சுமியிடம் மற்றவர்களை பற்றி விளக்கமாக எச்சரிக்கும் சக போட்டியாளர்கள்
Aug 24, 2018 5 : 52 PM  மீனா ஸ்ரீ
செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Aug 24, 2018 4 : 39 PM  ராசு
தளபதி விஜயின் சர்கார் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை இன்று மாலை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
தளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Aug 24, 2018 2 : 45 PM  புருசோத்தமன்
கனா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரியோ ராஜ்
Aug 24, 2018 12 : 46 PM  வேலுசாமி
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் இசை மற்றும் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
வெளியானது விஜய் சேதுபதியின் 96 படத்தின் இசை மற்றும் ட்ரைலர்
Aug 24, 2018 11 : 55 AM  விக்னேஷ்
மேற்கு தொடர்ச்சி மலை திரைவிமர்சனம்
விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
Aug 24, 2018 10 : 53 AM  மோகன்ராஜ்
லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் கேரளா மக்களுக்காக ஒரு கோடி வழங்கியுள்ளது.
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் ஒரு கோடி நிதியுதவி
Aug 23, 2018 5 : 45 PM  ராசு
சூப்பர்ஹீரோக்கள்Vsசூப்பர்வில்லன்கள் டாஸ்கில் ராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன அந்த வார்த்தையில் மஹத் திட்டியுள்ளார்.
ராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன ஒத்த வார்த்தையில் திட்டிய மஹத்
Aug 23, 2018 4 : 13 PM  புருசோத்தமன்
விஷாலின் அயோக்யா படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.
ராஷி கண்ணாவுடன் இணைந்து அயோக்யா படப்பிடிப்பை துவங்கிய விஷால்
Aug 23, 2018 3 : 24 PM  வேலுசாமி
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நாயகி சீரியல் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாயகி சீரியல் விஜயலட்சுமி
Aug 23, 2018 12 : 29 PM  மோகன்ராஜ்
விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலே கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை பிடித்த விசுவாசம் பர்ஸ்ட் லுக்
Aug 23, 2018 10 : 38 AM  விக்னேஷ்
ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Aug 23, 2018 09 : 44 AM  வேலுசாமி
சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதன் முறையாக சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி
Aug 22, 2018 5 : 00 PM  வேலுசாமி
யாஷிகாவை காதலிப்பதாக மகத் தெரிவித்ததும் அவருடைய காதலி பிராச்சி மிஸ்ரா இனி நான் அவரை காதலிக்க வில்லை, அவரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
காதலி கழட்டிவிட்டது தெரியாமல் பாகுபலி சிவகாமியை வம்பிழுக்கும் மகத்
Aug 22, 2018 3 : 56 PM  மீனா ஸ்ரீ
கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தன் மகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.
தன் மகள் ஆராதனாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
Aug 22, 2018 2 : 48 PM  விக்னேஷ்
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்தளிக்கும் நயன்தாரா
Aug 22, 2018 12 : 05 PM  புருசோத்தமன்
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் 96 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
Aug 22, 2018 10 : 06 AM  மோகன்ராஜ்
விக்ராந்தின் புது பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ராந்துக்கு கை கொடுத்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
Aug 21, 2018 6 : 09 PM  புருசோத்தமன்
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் மூன்று படங்கள்
Aug 21, 2018 4 : 51 PM  விக்னேஷ்
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான கிரிக்கெட் இடம்பெற்றது. இந்த முட்டிகால் கிரிக்கெட்டுக்கு நடுவராக வேற மும்தாஜ் இருந்தார்.
இது என்னடா முட்டிகால் கிரிக்கெட்
Aug 21, 2018 12 : 50 PM  புருசோத்தமன்
லோகன் படத்தில் இறந்து போன வோல்வரின் மீண்டும் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தில் உயிர்த்தெழுகிறார்.
மார்வல் ஸ்டுடியோஸின் அவெஞ்சர்ஸ் 4இல் இணைந்துள்ள எக்ஸ் மென்
Aug 21, 2018 11 : 37 AM  மோகன்ராஜ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை கனா படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் கனா படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை
Aug 21, 2018 10 : 16 AM  வேலுசாமி
பொம்மலாட்டம் டாஸ்க்கிலிருந்து மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோரின் சண்டை தொடர்ந்து வலுத்து கொண்டே செல்கிறது.
இந்த பொம்மல தப்பானவ மும்தாஜை வெளுத்து வாங்கும் மகத்
Aug 20, 2018 5 : 40 PM  ராதிகா
நடிகை த்ரிஷா ரஜினிகாந்தின் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டாருடன் இணைந்த த்ரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 20, 2018 4 : 17 PM  மீனா ஸ்ரீ
மனதை பயத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல கூடிய பயங்கரமான விடியோவை யூடியூப் தடை செய்துள்ளது.
பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பதால் தி நன் படத்தின் விடியோவை தடை செய்த யூடியூப்
Aug 20, 2018 3 : 59 PM  ராசு
பத்மாவத் படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி கத்தி படத்தினை ரீமேக் செய்ய உள்ளார்.
விஜயின் கத்தி படத்தை ரீமேக் செய்யவுள்ள சஞ்சய் லீலா பன்சாலி
Aug 20, 2018 12 : 50 PM  மீனா ஸ்ரீ
வரும் விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு விசுவாசம் மற்றும் சர்கார் படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகவுள்ளது.
விநாயகர் சதுர்த்தியில் விசுவாசம் பர்ஸ்ட் லுக் - சர்கார் டீசர்
Aug 20, 2018 11 : 33 AM  புருசோத்தமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரொம்பவே சுவாரிஷ்யமாக உள்ளது. ப்ரோமோவில் ஒரு வழியாக கமல் பிக்பாஸ் கதவை திறந்துள்ளார்.
ஒரு வழியா கதவ துறந்துவிட்ட கமல்..வெளியே செல்ல ரெடியான ஐஸ்வர்யா
Aug 18, 2018 4 : 34 PM  ராசு
இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி அறிவிப்பு
Aug 18, 2018 3 : 48 PM  மோகன்ராஜ்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்
Aug 18, 2018 11 : 01 AM  வேலுசாமி
இளம் இயக்குனரான இலனுக்கு யுவன் சங்கர் ராஜா காரை பரிசாக வழங்கியுள்ளார்.
பியார் பிரேமா காதல் இயக்குனருக்கு தயாரிப்பாளராக யுவனின் அன்பு பரிசு
Aug 17, 2018 6 : 13 PM  மீனா ஸ்ரீ
கேரளா நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பத்தை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்
Aug 17, 2018 12 : 47 PM  புருசோத்தமன்
செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்
Aug 16, 2018 5 : 40 PM  யசோதா
நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே ரசிகர்களுக்கு போரடிக்கிறது.
பிக்பாஸ் ரொம்ப மொக்கையா போகுது பிக்பாஸ்
Aug 16, 2018 4 : 54 PM  ராசு
கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் போது முன்னணி நடிகரான மம்முட்டி தன்னுடைய ஒரு குட்டநாதன் பிளாக் படத்தின் பாடலை வெளியிட்டுள்ளார்.
பாடலை வெளியீட்டு கேரளா மக்களின் கோபத்திற்கு ஆளான மம்மூட்டி
Aug 16, 2018 3 : 22 PM  விக்னேஷ்
செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி ஜோதிகா கதாபாத்திரம்
Aug 16, 2018 10 : 43 AM  விக்னேஷ்
நடிகர் அரவிந் சாமிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம்
Aug 14, 2018 5 : 25 PM  மீனா ஸ்ரீ
9101112131415161718
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..