×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
போரடிக்க ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் கலவரமாக, ரணகளத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
நீலாம்பரி ஐஸ்வர்யா இஸ் பேக் - சண்டை போடும் டேனி மகத்
Aug 14, 2018 4 : 38 PM  விக்னேஷ்
இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் சிராக் ஜனி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யா 37 படத்தில் இணைந்த நடிகர் சிராக் ஜனி அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 14, 2018 3 : 02 PM  புருசோத்தமன்
பணமதிப்பிழப்பு பாடலுக்கு பிறகு கபிலன் வைரமுத்து தன்னுடைய மதுப்பழக்கத்திற்கு எதிரான பாடலை உருவாகியுள்ளார். இந்த பாடலை டிராஜேந்தர் பாடியுள்ளார்.
பணமதிப்பிழப்பு பாடலுக்கு சிம்பு மது பழக்கத்திற்கு எதிராக டி ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து அசத்தல்
Aug 14, 2018 12 : 41 PM  ராசு
மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந் சாமி கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந் சாமி கதாபாத்திரம்
Aug 13, 2018 5 : 18 PM  புருசோத்தமன்
அமெரிக்காவில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இணையத்தில் கசிந்த சர்கார் பாடல் காட்சி - படக்குழு அதிர்ச்சி
Aug 13, 2018 3 : 00 PM  ராசு
ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டிலை தனுஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகாவின் 50வது படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் - இயக்குனர் யுஆர் ஜமீல்
Aug 13, 2018 12 : 59 PM  மீனா ஸ்ரீ
நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்காக 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கார்த்தி சூர்யா 25 லட்சம் நிதியுதவி
Aug 11, 2018 4 : 13 PM  மீனா ஸ்ரீ
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் வெளியீடு தேதி அறிவிப்பு
Aug 11, 2018 10 : 22 AM  வேலுசாமி
இதுவரை 37 விருதுகளை குவித்த மெர்சல் மற்றொரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
முதன்முறையாக சீனாவில் வெளியிடவுள்ள முதல் தமிழ் படம் மெர்சல்
Aug 10, 2018 5 : 52 PM  விக்னேஷ்
விஸ்வரூபம் 2 படத்தின் திரைவிமர்சனம்
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்
Aug 10, 2018 4 : 23 PM  ராசு
ஜிவி பிரகாஷின் 100% காதல் படத்தின் இசை மற்றும் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷின் 100% காதல் படத்தின் கதை - வெளியீடு தேதி அறிவிப்பு
Aug 10, 2018 12 : 57 PM  புருசோத்தமன்
தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை வாணி போஜன் கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
கலையரசன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் சீரியல் நடிகை வாணி போஜன்
Aug 09, 2018 10 : 57 AM  மோகன்ராஜ்
நடிகை ரம்யா நம்பீசன், மோகன்லாலுக்கு எதிராக விமர்சனங்கள் செய்ததால் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மோகன்லாலை எதிர்த்ததால் என்னுடைய பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்
Aug 09, 2018 10 : 16 AM  வேலுசாமி
கலைஞரின் மறைவிற்கு சீயான் விக்ரம் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாததால் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
வெளியூரில் இருப்பதால் கலைஞர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய சீயான் விக்ரம்
Aug 08, 2018 3 : 32 PM  மோகன்ராஜ்
கருணாநிதி மறைவினை மரியாதை செலுத்தும் விதமாக சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.
கருணாநிதி மறைவிற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பை நிறுத்திய சர்கார் படக்குழு
Aug 08, 2018 12 : 38 PM  வேலுசாமி
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஷங்கரின் 2.0 படம் குறித்து மனம் திறந்த ஏஆர் ரஹ்மான்
Aug 07, 2018 3 : 25 PM  விக்னேஷ்
சீரியல் நடிகைகளான ரஷிதா மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைல் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் சீரியல் நடிகைகள்
Aug 07, 2018 11 : 22 AM  மோகன்ராஜ்
இந்தியன் 2 படத்தின் மூலம் அஜய் தேவ்கனை தமிழுக்கு இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்த உள்ளார்.
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு
Aug 07, 2018 09 : 53 AM  வேலுசாமி
சிவகார்த்திகேயனின் 'SK13' படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் ஆதி
Aug 06, 2018 5 : 50 PM  மீனா ஸ்ரீ
விஜய் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள கூட்டணியில் நாயகியாக பாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.
விஜய் அட்லீ கூட்டணியில் இணைந்துள்ள பாலிவுட் நடிகை
Aug 06, 2018 5 : 29 PM  ராசு
சமூக வலைத்தளங்களில் சூர்யா விஜய் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என தயாரிப்பாளர் ஒருவர் கேட்டு கொண்டுள்ளார்.
சூர்யா விஜய் ரசிகர்கள் சண்டையிட வேண்டாம் என தயாரிப்பாளர் வேண்டுகோள்
Aug 06, 2018 3 : 47 PM  புருசோத்தமன்
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் கண்ணீருடனும் 50 நாளை எட்டியுள்ளது.
ஐஸ்வர்யாவுக்கு சித்தப்பாவாக மாறிய பாலாஜி - ஷாரிக் பிரிவினால் கண்ணீருக்குள் மூழ்கிய பிக்பாஸ் வீடு
Aug 06, 2018 12 : 22 PM  விக்னேஷ்
சர்கார் படத்தின் பாடல் காட்சிகள் மாஸ்டர் ஷோபியின் நடன இயக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
மாஸ்டர் ஷோபியின் நடனத்தில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்கார் பாடல் காட்சிகள்
Aug 06, 2018 11 : 40 AM  மோகன்ராஜ்
நடிகர் அருண் விஜயின் தடம் படக்குழு முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளது.
அருண் விஜயின் தடம் படத்தின் முக்கிய அறிவிப்பு
Aug 05, 2018 6 : 11 PM  மீனா ஸ்ரீ
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வசந்த் பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ஜெயில்
Aug 05, 2018 4 : 28 PM  புருசோத்தமன்
அதர்வாவின் அடுத்த படத்திற்கு குருதி ஆட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்
Aug 05, 2018 2 : 48 PM  மோகன்ராஜ்
பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் தற்போது சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ரெட்டை கொம்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடிக்கும் ரெட்டை கொம்பு படப்பிடிப்பு
Aug 02, 2018 5 : 36 PM  மீனா ஸ்ரீ
கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 37 படத்தின் ஓப்பனிங் பாடலை சூப்பர் சிங்கர் சாம்பியன் செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.
மக்கள் இசை கலைஞன் செந்தில் கணேஷ் குரலில் அமையும் சூர்யா 37 ஓப்பனிங் பாடல்
Aug 02, 2018 3 : 53 PM  வேலுசாமி
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா படத்திற்கு பிறகு சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்
Aug 02, 2018 3 : 14 PM  புருசோத்தமன்
என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில் ஒரு மனுஷன் என்ற மரியாதை கூட கிடைக்கல புலம்பும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.
அடங்க மறுக்கும் நீலாம்பரி - எங்களுக்கும் நேரம் வரும் என காத்திருக்கும் போட்டியாளர்கள்
Aug 02, 2018 12 : 51 PM  விக்னேஷ்
மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாப்ஸி
Aug 02, 2018 11 : 52 AM  மோகன்ராஜ்
ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பூமராங் படத்தின் ட்ரைலரை இயக்குனர் மணிரத்னம் நாளை வெளியிட உள்ளார்.
அதர்வாவின் பூமராங் ட்ரைலரை வெளியிடவுள்ள இயக்குனர் மணிரத்னம்
Aug 02, 2018 10 : 08 AM  வேலுசாமி
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி 2 படத்தின் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபு தேவா நடன ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் மீண்டும் நடன இயக்குனரான பிரபு தேவா
Aug 01, 2018 4 : 10 PM  வேலுசாமி
இரும்புத்திரை, போகன், டெம்பர் தமிழ் ரீமேக் போன்ற படங்களுக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது.
போகன் இயக்குனர் லட்சுமன் இயக்கத்தில் நடிக்க உள்ள விஷால்
Aug 01, 2018 3 : 31 PM  மீனா ஸ்ரீ
ஏற்கனவே சந்திரமுகியாக இருந்த ஐஸ்வர்யாவை லேடி ஹிட்லராக பிக்பாஸ் ராணி பதவி கொடுத்து மாற்றியுள்ளது.
லேடி ஹிட்லரை பாத்திருக்கீங்களா - சரியுமா ராணி ஐஸ்வர்யாவின் சாம்ராஜ்யம்
Aug 01, 2018 12 : 45 PM  விக்னேஷ்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படத்திற்கு 60 வயது மாநிறம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சத்தமே இல்லாமல் உருவான படம் ஆகஸ்டில் வெளியீடு
Aug 01, 2018 10 : 32 AM  மோகன்ராஜ்
சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உறுதியானது சூர்யாவின் 38வது படத்தின் இயக்குனர்
Jul 31, 2018 6 : 11 PM  புருசோத்தமன்
பிரபு தேவா மற்றும் லட்சுமி மேனன் நடித்து வரும் யங் மங் சங் படப்பிடிப்பில் உண்மையாகவே ஒரு கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபு தேவாவின் யங் மங் சங் படப்பிடிப்பில் நிஜ கத்தி குத்து
Jul 31, 2018 4 : 43 PM  வேலுசாமி
கண்ணே கலைமானே படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி
Jul 31, 2018 3 : 56 PM  புருசோத்தமன்
10111213141516171819
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..