×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சினிமா செய்திகளை விரும்பி படிப்பவர்களுக்காக இந்த பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் அனைத்து மொழி சார்ந்த படங்களின் செய்திகள், படத்தின் ரிலீஸ் தேதிகள், மற்றும் அனைத்து சுவாரசியமான செய்திகளை இங்கு படிக்கலாம்.
தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியாளர்கள் மீது இருக்கும் பழைய கணக்கை தீர்க்க சந்திரமுகியாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா.
பாலாஜியை வச்சி செய்ய போறேன் - ஆங்ரி தலைவி ஐஸ்வர்யா
Jul 31, 2018 12 : 33 PM  விக்னேஷ்
காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு குதிரை வால் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஐந்து கதைகளை ஒன்றிணைத்து இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கும் குதிரை வால்
Jul 31, 2018 11 : 40 AM  மோகன்ராஜ்
சல்மான் கான் படத்தில் இருந்து விலகி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி 3 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.
கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த பிரியங்கா சோப்ரா
Jul 31, 2018 10 : 45 AM  வேலுசாமி
ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 96 படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியானது விஜய் சேதுபதி த்ரிஷாவின் 96 படத்தின் காதலே காதலே சிங்கிள் வீடியோ
Jul 30, 2018 6 : 09 PM  மீனா ஸ்ரீ
லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அடுத்ததாக பவன் கல்யாணின் பிளாக் பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளது.
பவன் கல்யாண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய லைக்கா
Jul 30, 2018 4 : 57 PM  மோகன்ராஜ்
இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் நாயகி முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நாயகி ரெடி
Jul 30, 2018 3 : 58 PM  வேலுசாமி
நேற்று நடந்த பிக்பாஸில் வைஷ்ணவியை கேவலப்படுத்தி, வெளியேற்றுவதாக கூறி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி
Jul 30, 2018 12 : 42 PM  மோகன்ராஜ்
ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகாவின் காற்றின் மொழி வெளியீடு தேதி அறிவிப்பு
Jul 30, 2018 10 : 13 AM  வேலுசாமி
இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வைஷ்ணவி வெளியேற்றப்படுவாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி
Jul 28, 2018 4 : 26 PM  வேலுசாமி
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு
Jul 28, 2018 3 : 11 PM  மோகன்ராஜ்
நடிகர் தனுஷின் 35வது பிறந்த நாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாபடப்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த VIP பிறந்த நாள் இன்று
Jul 28, 2018 12 : 31 PM  புருசோத்தமன்
நடிகர் சூரி தன்னுடைய ஊர் திருவிழாவில் ஆடிய ஒயிலாட்டம் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சொந்த பந்தங்களுடன் ஊர் திருவிழாவில் நடிகர் சூரி ஆடிய ஒயிலாட்டம்
Jul 28, 2018 11 : 54 AM  விக்னேஷ்
மம்முட்டி அரசியல்வாதியாக நடித்து வரும் யாத்ரா என்ற படத்தில் கார்த்தி மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ள கார்த்தி
Jul 27, 2018 5 : 49 PM  வேலுசாமி
ஜூங்கா திரைவிமர்சனம்
கஞ்ச டானின் தேடலும், அலப்பறைகளும் தான் ஜூங்கா - திரைவிமர்சனம்
Jul 27, 2018 4 : 03 PM  மீனா ஸ்ரீ
விஸ்வரூபம் 2 படத்தின் மூன்றாவது சிங்கிள் லிரிக் விடீயோவை இன்று இரவு 7மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு
Jul 27, 2018 3 : 18 PM  விக்னேஷ்
மெர்சல், சர்கார் போன்ற படங்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ள பாடலாசிரியர் விவேக், சிவகார்த்திகேயனின் புது படத்திலும் மூன்று பாடல்களுக்கு பாடல் வரி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர்
Jul 27, 2018 2 : 15 PM  விக்னேஷ்
இயக்குனர் சங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
Jul 27, 2018 10 : 32 AM  வேலுசாமி
மீண்டும் இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ஜூங்கா படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் நாளையை விடியலை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
ரசிகனை ரசிக்கும் தலைவன் ஜூங்கா நாளை முதல்
Jul 26, 2018 6 : 11 PM  வேலுசாமி
பிரபல இயக்குனர் மணிரத்னம் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அப்போலோவில் அனுமதி
Jul 26, 2018 4 : 28 PM  மோகன்ராஜ்
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு புது முக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் 17வது படமான தேவ் வெளியீடு தேதி அறிவிப்பு
Jul 26, 2018 2 : 35 PM  விக்னேஷ்
நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் பெட்டிக்கடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பெட்டிக்கடையின் அருமையை உணர்த்தும் சமுத்திரக்கனியின் புதுப்படம்
Jul 26, 2018 11 : 51 AM  மோகன்ராஜ்
நடிகர் விஜய் சேதுபதி முதன் முறையாக இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தில் மெயின் வில்லனாக இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளார்.
விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தில் வில்லனான இயக்குனர் மகேந்திரன்
Jul 25, 2018 5 : 58 PM  வேலுசாமி
நடிகை நிவேதா பெத்துராஜ், தான் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்க உள்ள 'பொன் மாணிக்கவேல்' படம் குறித்து பேசியுள்ளார்.
பொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்
Jul 25, 2018 3 : 36 PM  மோகன்ராஜ்
ஆரம்பத்தில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் தற்போது ரணகளத்துடனும், கலவரமாகவும் காணப்படுகிறது.
கார்கில் போர் சொந்த மண்ணுனு உசுப்பேத்தி எல்லாரையும் பிரிச்சிட்டானுகளே
Jul 25, 2018 12 : 45 PM  விக்னேஷ்
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியாக பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் ஜோடியான பிரபு தேவா தமன்னா
Jul 25, 2018 11 : 41 AM  மோகன்ராஜ்
சீம ராஜா படத்தின் வாரேன் வாரேன் சீம ராஜா என்ற பாடலின் லிரிக் வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் இமான் நாளை வெளியிட உள்ளார்.
வாரேன் வாரேன் சீம ராஜா லிரிக் விடியோவை வெளியிடும் இமான்
Jul 24, 2018 5 : 28 PM  மோகன்ராஜ்
தமிழக விவசாயிகளின் நலனுக்காக 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் இணைந்து வழங்கியுள்ளனர்.
2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சூர்யா
Jul 24, 2018 2 : 58 PM  மோகன்ராஜ்
மோகன்லாலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் உள்பட 107பேர் கேரளா முதல்வரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் அதனை மறுத்துள்ளார்.
மோகன்லாலுக்கு எதிராக எந்த மனுவிலும் நான் கையெழுத்திட வில்லை
Jul 24, 2018 11 : 31 AM  விக்னேஷ்
சாமி ஸ்கொயர் படத்தில் இடம்பெற்றுள்ள புது மெட்ரோ ரயில் பாடலை கீர்த்தி சுரேஷ் விக்ரம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
சாமி ஸ்கொயர் மூலம் பாடகராக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ்
Jul 24, 2018 10 : 28 AM  வேலுசாமி
இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாளான இன்று அவரின் இரண்டாவது படமான நரகாசூரன் படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் நரேன் பிறந்த நாளில் நரகாசூரன் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு
Jul 23, 2018 5 : 59 PM  மீனா ஸ்ரீ
சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சீம ராஜா படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ள நிலையில் யூடர்ன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியில் சமந்தாவின் இரு படங்கள் வெளியீடு
Jul 23, 2018 3 : 55 PM  புருசோத்தமன்
ஏஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் 7ஆம் அறிவு டொங்கிலி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயுடன் இணைந்து ஏஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் நடித்துள்ள டோங்கிலி
Jul 23, 2018 12 : 51 PM  விக்னேஷ்
சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படத்தில் யோகிபாபு ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ராஜேஷ் கூட்டணியில் இணைந்துள்ள பிரபலங்கள்
Jul 23, 2018 11 : 14 AM  மோகன்ராஜ்
கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்த
சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்
Jul 21, 2018 12 : 33 PM  விக்னேஷ்
லிங்கா படத்திற்கு பிறகு மீண்டும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
மீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்
Jul 21, 2018 10 : 51 AM  வேலுசாமி
விநாயகர் சதுர்த்தியில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள சீம ராஜா படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சீம ராஜா டீசர் இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
Jul 21, 2018 09 : 58 AM  விக்னேஷ்
நட்புனா என்னானு தெரியுமா படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் வரும் 30ஆம் தேதி வரை இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. 
நட்புனா என்னானு தெரியுமா படத்தை வெளியிட தடை செய்த நீதிமன்றம்
Jul 20, 2018 6 : 02 PM  மோகன்ராஜ்
கேவி ஆனந்த் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள சூர்யா 37 படத்தில் இருந்து முன்னணி பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
கேவி ஆனந்த் சூர்யா கூட்டணியில் இருந்து விலகிய பிரபலம்
Jul 20, 2018 4 : 16 PM  மோகன்ராஜ்
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வட சென்னை படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலை வைத்து புதுப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.
தனுஷ் தயாரிப்பில் நாயகனாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்
Jul 20, 2018 3 : 31 PM  விக்னேஷ்
11121314151617181920
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..