×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
HomeWorld News

World News

அமெரிக்காவில் போலீஸ் குழுவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற சிறுவன்
அமெரிக்காவில் போலீஸ் குழுவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற சிறுவன்
Apr 17, 2020 10 : 01 PM  புருசோத்தமன்
நியூயார்க்கில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
நியூயார்க்கில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
Apr 06, 2020 3 : 36 PM  புருசோத்தமன்
உலகம் முழுவதும் ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசி இருக்கும் செய்து தீயாய் பரவி வருகிறது. இதனால் ஸ்ட்ராபெரி பழங்களை வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா ஸ்டராபெர்ரி பழங்களுக்குள் ஊசி
Sep 25, 2018 11 : 45 AM  ராசு
வட துருவத்தில் அமைந்துள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
உலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்
Aug 14, 2018 10 : 37 AM  வேலுசாமி
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Aug 13, 2018 3 : 42 PM  மீனா ஸ்ரீ
வியட்நாமின் தெற்கு பகுதியில் அதிசய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம் - வைரல் வீடியோ
Aug 13, 2018 11 : 22 AM  விக்னேஷ்
ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகித்து வரும் வாட்சப்பில் புதிய பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாட்சப் செயலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பிழை
Aug 12, 2018 06 : 51 AM  வேலுசாமி
காட்டுத்தீயினால் ஸ்வீடனில் கடந்த 74வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. Photo Credit : Rymdstyrelsen/Google/Esa
காட்டு தீயால் நாசமடைந்த ஸ்வீடன் - 74 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி
Aug 11, 2018 12 : 47 PM  புருசோத்தமன்
சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தில் ஏலியன் விண்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெர்முடா முக்கோணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத ஏலியன் விண்கலம்
Aug 10, 2018 5 : 11 PM  மீனா ஸ்ரீ
தாய்லாந்தில் முன்னாள் துறவிக்கு 5கோடி பணமோசடி வழக்கில் 114 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் புத்தருக்கு மரகத சிலை அமைப்பதாக நன்கொடை திரட்டி 5கோடி மோசடி
Aug 10, 2018 3 : 08 PM  விக்னேஷ்
ப்ளூவேலுக்கு பிறகு வாட்சப்பில் பரவி வரும் மோமோ சேலஞ்
ப்ளூவேலுக்கு பிறகு வாட்சப்பில் பரவி வரும் மோமோ சேலஞ்
Aug 10, 2018 11 : 43 AM  வேலுசாமி
கிரீன்லாந்தில் விமானப்படை தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்லை பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை.
கிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்
Aug 09, 2018 4 : 40 PM  மீனா ஸ்ரீ
இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனோஷிய நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ கடந்தது
Aug 08, 2018 6 : 06 PM  ராசு
இந்தோனேசியாவில் சுற்றுலா தலங்களான பாலி மற்றும் லாம்பொக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவை கதிகலங்க வைத்த பயங்கர நிலநடுக்கம் - 91 பேர் பலி
Aug 06, 2018 10 : 35 AM  வேலுசாமி
இன்று சர்வதேச நண்பர்கள் தினம்
இணை பிரியாத நண்பர்களும் இணைய துடிக்கும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை
Aug 05, 2018 11 : 06 AM  வேலுசாமி
சூரியன் உதிக்கும் நாடான ஜப்பானை ஜாங்க்டரி புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இது வரை 30 க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாங்க்டரி புயலால் ஸ்தம்பித்து போன ஜப்பான்
Jul 30, 2018 11 : 48 AM  விக்னேஷ்
மியான்மர் நாட்டில் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மியான்மரில் மாணிக்க சுரங்கத்தில் மண்ணோடு மண்ணாக புதைந்த 27 தொழிலாளர்கள்
Jul 27, 2018 11 : 45 AM  மோகன்ராஜ்
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய 20 கிமீ அளவுள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பெரிய ஏரி கண்டுபிடிப்பு
Jul 26, 2018 10 : 39 AM  வேலுசாமி
தன்னுடைய இனம் முழுவதும் கொல்லப்பட்ட பிறகு அமேசான் காட்டில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார்.
அமேசான் காட்டில் 22 வருடங்களாக தனி மனிதனாக வாழ்ந்துவரும் பழங்குடி மனிதன்
Jul 25, 2018 10 : 46 AM  வேலுசாமி
வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27ஆம் தேதியில் நிகழ உள்ள சந்திர கிரகமானது 1 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்
Jul 24, 2018 4 : 21 PM  புருசோத்தமன்
70 வயதை கடந்த இவர் 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.
30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா
Jul 21, 2018 3 : 33 PM  மோகன்ராஜ்
முகமூடி அணிந்த மதபோதகர் ஒருவர் நரபலிக்காக இதுவரை 675 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்
Jul 20, 2018 10 : 26 AM  வேலுசாமி
சக மனிதரை கொன்றதற்காக இந்தோனோஷியாவில் 300 முதலைகளை உள்ளூர் மக்கள் கொன்று குவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்
Jul 18, 2018 10 : 21 AM  வேலுசாமி
செவ்வாய் கிரகம் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பாக மாறியுள்ளதாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி
Jun 22, 2018 5 : 20 PM  வேலுசாமி
ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை அடுத்த ஒரே நாளில் சரி செய்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்
Jun 22, 2018 10 : 22 AM  வேலுசாமி
தற்போது போர்ப்ஸ் பத்திரிகை 2018ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் பணக்கார நபர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்
Jun 20, 2018 6 : 27 PM  விக்னேஷ்
செவ்வாய் கிரகம் 2003ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பூமிக்கு மிக அருகாமையில் வரவுள்ளது.
15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்
Jun 19, 2018 5 : 00 PM  மோகன்ராஜ்
எரிமலை வளையத்தினுள் அமைந்த ஜப்பான் மற்றும் கவுதமாலாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி
Jun 18, 2018 4 : 02 PM  வேலுசாமி
கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் காணாமல் போன பெண்ணின் சடலம்
Jun 16, 2018 5 : 02 PM  விக்னேஷ்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
அதிவேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் - அதிகரிக்கும் கடல் மட்டம்
Jun 15, 2018 12 : 48 PM  வேலுசாமி
அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரியா அதிபர் இருவரும் முதன் முறையாக சந்திக்கும் நிகழ்வு தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
48 நிமிடங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சந்திப்பு
Jun 12, 2018 10 : 43 AM  வேலுசாமி
சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் நான்கு செமீ அளவுக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. இதனால் வருங்காலத்தில் ஒரு மணிநேரம் என்பது 25மணிநேரமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்
Jun 09, 2018 3 : 17 PM  வேலுசாமி
உலக சுற்றுப்புற தினத்திலாவது உலகம் எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை நினைத்து பாருங்கள்.
உலக சுற்றுசூழல் தினத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Jun 05, 2018 10 : 52 AM  விக்னேஷ்
இந்த ஆண்டு வழங்கவேண்டிய நோபல் பரிசு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தேர்வுக்குழுவிக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடையாது என நோபல் பரிசு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு கிடையாது
Jun 01, 2018 4 : 22 PM  வேலுசாமி
உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 2 பில்லியன் உயிரிழப்புகளுக்கு மதுவிற்கு பிறகு புகைப்பழக்கம் இரண்டாவது காரணியாகும்.
உலக புகையிலை ஒழிப்பு நாளான இன்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
May 31, 2018 10 : 34 AM  வேலுசாமி
நியூசிலாந்தில் சமீபத்தில் ஏராளமான கால்நடைகளில் நிமோனியா நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டிரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை கொள்ள நியூசிலாந்து அரசு முடிவு
May 30, 2018 3 : 35 PM  வேலுசாமி
அமெரிக்காவில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயின் மூலம் எஜமானருக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு
May 12, 2018 1 : 04 PM  விக்னேஷ்
இந்த உலகத்தில் ஏலியன் குறித்த பல சந்தேகங்களுக்கு  விடைகள் தெரியாமலே உள்ளது. இதில் ஒரு சில கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார் வானவியாளர் மைக்கல் ஹிப்கே.
ஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே
May 10, 2018 3 : 45 PM  வேலுசாமி
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை தற்போது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உலகை மாற்றியமைக்க கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்
May 09, 2018 4 : 25 PM  வேலுசாமி
1234
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..